நாடு முழுவதும் இன்று 189 ரயில்கள் ரத்து? முழு பட்டியல் இதோ!

0
நாடு முழுவதும் இன்று 189 ரயில்கள் ரத்து? முழு பட்டியல் இதோ!
நாடு முழுவதும் இன்று 189 ரயில்கள் ரத்து? முழு பட்டியல் இதோ!
நாடு முழுவதும் இன்று 189 ரயில்கள் ரத்து? முழு பட்டியல் இதோ!

இந்திய ரயில்வே துறையில் செப்டம்பர் 8ம் தேதியான இன்று பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விவரங்களை முழுவதுமாக அறிந்து கொள்ளும் வழிமுறைகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

ரயில்கள் ரத்து:

நாட்டின் முக்கிய மற்றும் மிகப்பெரிய துறையாக ரயில்வே துறை உள்ளது. நாட்டில் அதிக வருவாய் ஈட்டும் துறையாகவும் உள்ளது. இதனால் ரயில்வே துறை மக்களுக்கு புதிய வசதிகளை வழங்கி வருகிறது. கொரோனா கால ஊரடங்கு கட்டுப்பாடுகளின் போது மிகவும் குறைவான அத்தியாவசிய ரயில்கள் மட்டுமே நாடு முழுவதும் இயக்கப்பட்டது. இதனால் ரயில்வே துறையில் வருமானம் குறைந்தது. தற்போது அதனை ஈடு செய்யும் விதமாக பல புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, முன்பதிவு செய்தவர்கள் கடைசி தங்களது டிக்கெட்டை ரத்து செய்வதால் அந்த டிக்கெட் வீணாவதை தடுக்கும் வகையில் சமீபத்தில் ஒரு புதிய அறிவிப்பு ஒன்று வெளியானது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் ரயில்வே துறை பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், இந்திய ரயில்வே இன்று செப்டம்பர் 8 ஆம் தேதி பல ரயில்களை ரத்து செய்துள்ளது. IRCTC இணையதளத்தின்படி, சில பராமரிப்பு அல்லது செயல்பாட்டு சிக்கல்கள் காரணமாக மொத்தம் 189 ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. குறிப்பிடத்தக்க வகையில், IRCTC இணையதளத்தின்படி, ரத்து செய்யப்பட்ட ரயில்களின் பட்டியலில் நாடு முழுவதும் உள்ள பல நகரங்களில் இருந்து இயக்கப்படும் ரயில்கள் உள்ளன. மேலும், இன்று, சுமார் 8 ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது மற்றும் 29 ரயில்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.

தமிழக பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவு நிறுத்தம்? முக்கிய அறிவுறுத்தல்!

ரத்து மற்றும் மாற்றம் செய்யப்பட்டுள்ள ரயில்களின் முழு விவரங்களை அறிந்து கொள்வதற்கான படிநிலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ரத்து செய்யப்பட்ட ரயில்களின் பட்டியலைச் சரிபார்க்கும் முறை:

  • முதலில், indianrail.gov.in/mntes என்ற இணையதளத்தில் சென்று, பயணத் தேதியைத் தேர்ந்தெடுக்கவும்.
  • திரையின் மேல் பேனலில் உள்ள விதிவிலக்கான ரயில்களைத் தேர்ந்தெடுக்கவும்.
  • ரத்து செய்யப்பட்ட ரயில்கள் விருப்பத்தை கிளிக் செய்யவும்.
  • தேவைக்கேற்ப நேரம், வழித்தடங்கள் மற்றும் பிற விவரங்களுடன் ரயில்களின் முழுப் பட்டியலைப் பார்க்க, முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!