Jio வின் ரூ.249 முதல் 2 ஜிபி டேட்டா தரும் திட்டங்கள் – முழு விவரம் இதோ!

0
Jio வின் ரூ.249 முதல் 2 ஜிபி டேட்டா தரும் திட்டங்கள் - முழு விவரம் இதோ!
Jio வின் ரூ.249 முதல் 2 ஜிபி டேட்டா தரும் திட்டங்கள் - முழு விவரம் இதோ!
Jio வின் ரூ.249 முதல் 2 ஜிபி டேட்டா தரும் திட்டங்கள் – முழு விவரம் இதோ!

ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களின் இணைய தேவையை கருத்தில் கொண்டு அதிக ஜிபி தரும் புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், 2 GB டேட்டா அளிக்கும் ரீசார்ஜ் திட்டங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.

ரீசார்ஜ் பிளான்:

இந்தியாவில் 4 ஜி சேவையிலும் முன்னிலை வகித்து வரும் ஜியோ நிறுவனம் 5ஜி அலைக்கற்றை அதிக தொகைக்கு அலைவரிசைகளை ஏலம் எடுத்துள்ளது. இந்த நிலையில் ஜியோ 2 ஜிபி டேட்டா அளிக்கும் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. அந்த வகையில் ரூ.249 திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு, எஸ்எம்எஸ் மேலும், Jio Cinema, Jio TV போன்ற ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச அணுகல் ஆகிய சலுகைகளை 23 நாட்களுக்கு அளிக்கிறது. அதே போல ரூ. 299 திட்டத்திலும் 2 ஜிபி எ,அளிக்கப்படுகிறது.

அதனை தொடர்ந்து இத்திட்டத்தில் அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற குரல் அழைப்பு 100 எஸ்எம்எஸ் Jio Cinema, Jio TV மற்றும் பிற பயன்பாடுகளுக்கு இலவச அணுகல் ஆகிய நன்மைகளை 28 நாட்களுக்கு அளிக்கிறது. மேலும் ரூ. 533 தினசரி 2ஜிபி டேட்டா, தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோ பயன்பாடுகளுக்கு இலவச சந்தா, வரம்பற்ற குரல் அழைப்பு, ஜியோ சினிமா, ஜியோ டிவி, ஜியோ கிளவுட் மொத்தம் 112 ஜிபி ஆகிய நன்மைகளை 53 நாட்களுக்கு அளிக்கிறது.

கோபி செய்யும் ஷாக் சம்பவம், தொழிலை மீண்டும் தொடங்கும் பாக்கியா – ‘பாக்கியலட்சுமி’ அடுத்து வருபவை!

அடுத்தாக ரூ. 719 ரீசார்ஜ் திட்டத்தில் மொத்தம் 168 ஜிபி டேட்டா அதாவது நாளொன்றுக்கு 2 வழங்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் இந்த ப்ரீபெய்ட் திட்டம் JioTV, JioCinema, JioCloud போன்ற பயன்பாடுகளின் பலனைகளை 84 நாட்களுக்கு வழங்குகிறது. அதனை தொடர்ந்து ரூ. 799 திட்டத்தில் ல் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, டிஸ்னி+ ஹாட் ஸ்டாருக்கான ஒரு வருட சந்தா, வரம்பற்ற குரல் அழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ் போன்ற அம்சங்களை 56 வேலிடிட்டி அளிக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!