HDFC Life Insurance நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள்!!

0
HDFC Life Insurance நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள்!!
HDFC Life Insurance நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள்!!

HDFC Life Insurance நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள்!!

HDFC Life Insurance வங்கியில் இருந்து Associate Vice President, Senior Manager and Deputy Manager பதவிகளை நிரப்பிட தகுதியான பட்டதாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேற்கூறப்பட்டுள்ள பதவிகளின் காலியிடங்களுக்கு விருப்பமுள்ளவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கு பதிவு செய்வதற்கான முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றின் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் HDFC Bank
பணியின் பெயர் Associate Vice President, Senior Manager and Deputy Manager
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
வங்கி காலிப்பணியிடங்கள் :

HDFC Life Insurance வங்கியில் Vice President, Senior Manager and Deputy Manager ஆகிய பதவிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

HDFC Life Insurance கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் பல்கலைக்கழக/ கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduation degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அவற்றோடு மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளில் 2 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டியதும் கட்டாயமானதாகும்.
HDFC Life Insurance தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் அனைவரும் தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமை படைத்தவர்கள் அதிவிரைவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரியினை பயன்படுத்தி இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் அறிவுறுத்திக் கொள்கிறோம்.

Download Notification – Associate Vice President

Download Notification – Senior Manager

Download Notification – Deputy Manager

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!