HDFC வங்கியில் கைநிறைய ஊதியத்துடன் சூப்பர் வாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
HDFC வங்கியில் கைநிறைய ஊதியத்துடன் சூப்பர் வாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
HDFC வங்கியில் கைநிறைய ஊதியத்துடன் சூப்பர் வாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
HDFC வங்கியில் கைநிறைய ஊதியத்துடன் சூப்பர் வாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட, நீண்ட கால ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களுள் ஒன்றான ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, FIELD EXECUTIVE பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் HDFC வங்கி
பணியின் பெயர் Field Executive
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை Number

HDFC வங்கி காலிப்பணியிடங்கள்:

ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனியில் FIELD EXECUTIVE பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

FIELD EXECUTIVE கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Exams Daily Mobile App Download
HDFC வங்கி அனுபவம்:

ஆயுள் காப்பீட்டு விற்பனை அல்லது BFSI விற்பனையில் 2 முதல் 6 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Field Executive திறன்கள்:
  • Understanding
  • Problem solving
  • Creative thinking

SPMCIL மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.60,000/-

HDFC பணிக்கான வயது வரம்பு:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 23 முதல் அதிகபட்சம் 38 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

HDFC Field Executive சம்பள விவரம்:

இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு ஆண்டுக்கு ரூ.3 முதல் 5 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் விவரங்களை கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணைய முகவரியின் மூலம் பதிவு செய்யலாம்.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!