HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – FD வட்டி விகிதம் மாற்றம்!!

0
HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு - FD வட்டி விகிதம் மாற்றம்!!
HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு - FD வட்டி விகிதம் மாற்றம்!!
HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – FD வட்டி விகிதம் மாற்றம்!!

இந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான HDFC வங்கி, நிலையான வைப்புத்தொகைகளில் (FD) புதிய வட்டி விகிதங்களை அறிவித்துள்ளது. இந்த வட்டி விகிதங்கள் மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

வட்டி விகிதம்:

HDFC வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வட்டி விகிதங்களை வழங்குகிறது. அந்த வகையில் வங்கியின் நிலையான வைப்புத்தொகைகளுக்கு (FD) வட்டி விகிதங்களில் தற்போது மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது HDFC வங்கி, 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகளுக்கான FDக்கு 2.50% முதல் 5.50% வரையுள்ள வட்டி விகிதம் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு இவ்வங்கியில் கூடுதல் வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

இந்த வட்டி விகிதத்தை மற்ற வாடிக்கையாளர்களுடன் ஒப்பிடும்போது, மூத்த குடிமக்களுக்கு 0.5% கூடுதல் வட்டி கிடைக்கிறது. தற்போது HDFC வங்கியின் வாடிக்கையாளர்கள், பல்வேறு கிளைகளில் FD வசதியைப் பெறுவதற்காக வட்டி விகிதங்களை மாற்றியமைத்துள்ளது. இந்த புதிய விகிதங்கள் இந்த ஆண்டு மே 21 முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக HDFC ல் கடந்த நவம்பர் 13 ஆம் தேதி FD வட்டி விகிதங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் செப்டம்பரில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு? மாணவர்களுக்கு தடுப்பூசி!

இது தவிர ‘HDFC மூத்த குடிமக்கள் பராமரிப்பு’ என்ற சேவையின் கீழ் மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதத்தை 6.25% ஆக இவ்வங்கி அதிகரித்துள்ளது. HDFC வங்கியின் வட்டி வீதத்துடன் ஒப்பிடுகையில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) வங்கி, 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையுள்ள முதிர்வு காலத்தின் FD யில் 2.9 சதவீதம் முதல் 5.4 வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது கூடுதல் தகவல்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!