B.Com பட்டதாரியா நீங்கள்? அட்டகாசமான ஊதியத்தில் HCL நிறுவன வேலைவாய்ப்பு..!

0
B.Com பட்டதாரியா நீங்கள்? அட்டகாசமான ஊதியத்தில் HCL நிறுவன வேலைவாய்ப்பு..!
B.Com பட்டதாரியா நீங்கள்? அட்டகாசமான ஊதியத்தில் HCL நிறுவன வேலைவாய்ப்பு..!
B.Com பட்டதாரியா நீங்கள்? அட்டகாசமான ஊதியத்தில் HCL நிறுவன வேலைவாய்ப்பு..!

HCL எனப்படும் ஹிந்துஸ்தான் கம்ப்யூட்டர் லிமிடெட் நிறுவனம் தற்போது Analyst-finance & accounting பணிக்கு என காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு என 03 காலிப்பணியிடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இப்பணிக்கு திறமை வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். மேலும் இப்பணி பற்றிய விவரங்களை முழுமையாக படித்துவிட்டு, இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் இறுதி நாளுக்கு முன்னதாக தங்களின் பதிவுகளை செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Hindustan computer limited (HCL)
பணியின் பெயர் Analyst-finance & accounting
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.09.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

HCL காலிப்பணியிடம்:

தற்போது வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பில் Analyst-finance & accounting பணிக்கு என HCL நிறுவனத்தில் 03 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

HCL கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் அல்லது கல்லூரிகளில் அல்லது பல்கலைக்கழகங்களில் B.Com டிகிரி கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
HCL அனுபவ விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட Financial Accounting துறையில் குறைந்தபட்ச அனுபவமாக 03 ஆண்டுகள் முதல் அதிகபட்ச அனுபவமாக 05 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

HCL தேவையான திறன்:
  • Should have CRM / Cloud domain knowledge.
  • Answer technical questions, solve technical problems, and suggest appropriate workarounds related to supported applications.
  • Resolve customer service issues and skillfully manage complex customer service problems.
  • Improving skill level through Self development or nominating training programs.
  • The individual should be able to work effectively in a team whilst enthusing others to do the same for achievement of common goals of the team.
  • To consistently meet or exceed all agreed Productivity parameters as defined for the process போன்றவற்றில் திறன் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாகும்.
HCL ஊதிய தொகை:

இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் முன் அனுபவம் பொறுத்து மாத ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

HCL தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் தேர்வு மற்றும் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள். அதன் பின் சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த பின்னர் பணியமர்த்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

HCL விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் உடனே அதிகாரபூர்வ ஆன்லைன் விண்ணப்பங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்து அத்துடன் தேவையான சான்றிதழ்களையும் இணைத்து 12.09.2022 ம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும்.

HCL Job Notification

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!