HCL Technologies நிறுவன வேலைவாய்ப்பு 2021 – B.E/ B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!!

0
HCL Technologies நிறுவன வேலைவாய்ப்பு 2021 – B.E B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!!
HCL Technologies நிறுவன வேலைவாய்ப்பு 2021 – B.E B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!!

HCL Technologies நிறுவன வேலைவாய்ப்பு 2021 – B.E/ B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!!

HCL Technologies எனப்படும் தனியார் நிறுவனத்தில் இருந்து புதிய பணியிட அழைப்பு வெளி வந்துள்ளது. அந்நிறுவனத்தில் Senior Developer & Lead Engineer பணிக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு திறமையானவர்கள் அழைக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள விண்ணப்பத்தாரர்கள் இந்த தனியார் வேலைவாய்ப்பிற்கு உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் HCL Technologies
பணியின் பெயர் Senior Developer & Lead Engineer
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
தனியார் காலிப்பணியிடங்கள்:

HCL Technologies நிறுவனத்தில் Senior Developer & Lead Engineer ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 18 பணியிடங்கள் காலியாக உள்ளது.

TN Job “FB  Group” Join Now

HCL கல்வித்தகுதி :
  • அங்கீகாரத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகங்களில்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் 7 முதல் 9 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்றிருப்பது வேண்டியது அவசியமானதாகும். மேலும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்
HCL Tech தேர்வு செயல்முறை :
  • HCL Aptitude Test
  • Group Discussion
  • Technical Interview
  • HR Interview

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு பதிவு செய்து கொள்ளலாம்.

HCL Technology Senior Developer Recruitment 2021 Notification

HCL Technologies Lead Engineer Recruitment 2021 Notification

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!