HCL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்புகள் – டிச.10 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
HCL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்புகள் - டிச.10 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு!
HCL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்புகள் - டிச.10 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு!
HCL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்புகள் – டிச.10 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு!

முதன்மை தொழிநுட்ப நிறுவனமாக திகழும் HCL டெக்னாலஜிஸ் தற்போது புதிய வேலைவாய்ப்புகளுக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கான கல்வித்தகுதி, அனுபவம், விண்ணப்ப விவரங்களை இப்பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

வேலை வாய்ப்பு

கொரோனா 2ம் அலைத்தொற்றுக்கு மத்தியில் இந்திய IT நிறுவனங்களில் புதிய வேலை வாய்ப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனங்கள் ஆயிரக்கணக்கிலான வேலைவாய்ப்புகளை அளிக்க முன் வந்துள்ளது. அந்த வகையில் இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப (IT) நிறுவனங்களான TCS, விப்ரோ, இன்போசிஸ் ஆகியவை அடுத்த ஆண்டுக்குள் சுமார் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை அளிக்க திட்டமிட்டுள்ளது.

VI, Airtel, Jio பயனர்கள் கவனத்திற்கு – ரூ.400க்குள் நீண்ட நாள் நீடிக்கும் ப்ரீபெய்டு பிளான்கள்!

இந்நிலையில் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான HCL டெக்னாலஜிஸ் (HCL) புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம் சமீபத்தில் தனது Amazon Web Services (AWS) Business Unit (AWS BU) ஐ அறிமுகப்படுத்தி இருக்கும் நிலையில் இது உலகளாவிய நிறுவனங்களின் கிளவுட் மாற்ற பயணத்தை துரிதப்படுத்த உதவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது HCL நிறுவனத்தில் உள்ள இந்த பிரத்யேக வணிக அலகு பிரிவுக்கு தற்போது புதிய பணியாளர்களை அமர்த்த திட்டமிட்டுள்ளது. இது தவிர HCL நிறுவனம் இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 20,000 முதல் 22,000 புதியவர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. அதே போல அடுத்த ஆண்டிலும் 30,000 பேருக்கு வேலைவாய்ப்பளிக்க ஆலோசித்து வருகிறது. இப்போது இந்நிறுவனத்தில் காலியாக இருக்கும் பணிக்கான தகுதி, அனுபவம் உள்ளிட்ட விவரங்களை கீழே விரிவாக காணலாம்.

பணி:

மூத்த தொழில்நுட்ப முன்னணி

இடம்:

நொய்டா

அனுபவம்:

4.5 முதல் 8 ஆண்டுகள்

வேலை விளக்கம்:
  • Cloud Ops, DevOps, மொபைல் ஆப் ஆதரவு அறிவு, API சோதனை அறிவு
  • ஒதுக்கப்பட்ட பணியில் செயல்முறை இணக்கத்தை உறுதிப்படுத்தவும், தொழில்நுட்ப விவாதம் அல்லது மதிப்பாய்வில் பங்கேற்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
  • திட்டத்தில் வெளிப்பாடு மற்றும் அபாயங்களைக் குறைப்பதற்கான நிலை அறிக்கைகளைத் தயாரித்து சமர்ப்பித்தல் அல்லது விரிவாக்கங்களை மூடுதல்.
  • தொழில்நுட்ப வழிகாட்டல் அல்லது தீர்வுகளை வழங்குவதில் பொறுப்பாக இருக்க வேண்டும்
  • குழு உறுப்பினர்களின் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்துதல் மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிப்பதில் அவர்களுக்கு வழிகாட்டுதல்
தகுதி:

பி டெக்

பதவிகளின் எண்ணிக்கை – 1

விண்ணப்பிக்க கடைசி தேதி:

டிசம்பர் 10, 2021

2) பணி:

மூத்த தொழில்நுட்ப வல்லுநர்கள்

இடம்: புனே

அனுபவம்:

4.5 முதல் 8 ஆண்டுகள்

வேலை விவரம்:
  • திட்டங்களில் தொழில்நுட்பத்தை நிர்வகிப்பதற்கும், தொழில்நுட்ப வழிகாட்டல் அல்லது தீர்வுகளை வழங்குவதற்கும் பொறுப்பாக இருத்தல்
  • குழு உறுப்பினர்களின் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்துவதற்கும் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கும் அவர்களை மேம்படுத்தவும் வழிகாட்டவும் வேண்டும்.
  • ஒதுக்கப்பட்ட பிரிவில் செயல்முறை இணக்கத்தை உறுதிப்படுத்தவும், தொழில்நுட்ப விவாதம் அல்லது மதிப்பாய்வில் பங்கேற்கவும் வேண்டும்.
  • திட்டத்தில் வெளிப்பாடு மற்றும் அபாயங்களைக் குறைப்பதற்கான நிலை அறிக்கைகளைத் தயாரித்து சமர்ப்பித்தல் அல்லது விரிவாக்கங்ளை மூடுதல்.
தகுதி:

பி டெக்

பதவிகளின் எண்ணிக்கை – 15

விண்ணப்பிக்க கடைசி நாள்:

டிசம்பர் 10 2021

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!