HCL நிறுவனத்தில் B.Tech படித்தவர்க்கு காத்திருக்கும் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

0
HCL நிறுவனத்தில் B.Tech படித்தவர்க்கு காத்திருக்கும் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
HCL நிறுவனத்தில் B.Tech படித்தவர்க்கு காத்திருக்கும் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு..!

HCL நிறுவனத்தில் B.Tech படித்தவர்க்கு காத்திருக்கும் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

ஹிந்துஸ்தான் கம்ப்யூட்டர் லிமிடெட் (HCL) நிறுவனத்தில் தற்போது Senior technical lead பணிக்கு என காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு என காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இப்பணிக்கு திறமை வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். மேலும் இப்பணி பற்றிய விவரங்களை முழுமையாக படித்துவிட்டு, இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் இறுதி நாளுக்கு முன்னதாக தங்களின் பதிவுகளை செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Hindustan computer limited (HCL)
பணியின் பெயர் Senior technical lead
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online

HCL காலிப்பணியிடம்:

வெளியாகிய அறிவிப்பில், Senior technical lead பதவிக்கு என்று மொத்தமாக 04 காலிப்பணியிடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

HCL கல்வித் தகுதி:

இப்பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் B.Tech டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

HCL அனுபவ விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய பிரிவில் 7 ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

HCL தேவையான திறன்:

  • To perform client requirement analysis
  • To perform quality process compliance for adherence to defined standards
  • To do high level design and document it.
  • Vendor interactions, manufacturability studies, testing and simulation
  • Mentor team members, resolve technical queries போன்ற திறன் தேர்வு பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாகும்.

HCL ஊதிய தொகை:

இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் முன் அனுபவம் பொறுத்து மாத ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

HCL தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் திறன் தேர்வு அல்லது தேர்வு மற்றும் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

HCL விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் உடனே அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்து பயனடையலாம்.

HCL Job Notification & Application

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!