HCL நிறுவனத்தில் B.Tech படித்தவர்க்கு காத்திருக்கும் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

0
HCL நிறுவனத்தில் B.Tech படித்தவர்க்கு காத்திருக்கும் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
HCL நிறுவனத்தில் B.Tech படித்தவர்க்கு காத்திருக்கும் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

ஹிந்துஸ்தான் கம்ப்யூட்டர் லிமிடெட் (HCL) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Senior Analyst பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Hindustan computer limited (HCL)
பணியின் பெயர் Senior Analyst
பணியிடங்கள் 27
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

HCL காலிப்பணியிடம்:

வெளியாகிய அறிவிப்பில், Senior Analyst பதவிக்கு என்று மொத்தமாக 27 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

HCL கல்வித் தகுதி:

இப்பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் B.Tech டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் DWP-USS-Service Desk திறன் பெற்றிருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

HCL அனுபவ விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய பிரிவில் 0 முதல் 2.5 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

HCL தேவையான திறன்:
  • Should Contributes to special assignments to increase the maturity of the CoE
  • Must analyze and prepare the data cuts as per review requirements
  • Have to contribute research and data gathering
    Exams Daily Mobile App Download
  • Must put together data and slides from different sources for the whole function review with senior management
  • Needed to understand the requirements of the customer from the process and application (HCL employees, managers Should update information and run validation to keep it current போன்ற திறன் தேர்வு பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாகும்.
HCL ஊதிய தொகை:

இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து மாத ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

HCL தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் திறன் தேர்வு அல்லது தேர்வு மற்றும் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

HCL விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் உடனே அதிகாரபூர்வ தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்து பயனடையலாம்.

Official Notification and Application link

Official website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!