ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் (HCL) வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.140000/-

0
ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் (HCL) வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.140000/-
ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் (HCL) வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.140000/-
ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் (HCL) வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.140000/-

ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் (HCL) ஆனது Deputy Manager/ Senior Manager மற்றும் Management Trainee (MT)/ Graduate Engineer Trainee(GET) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு என மொத்தம் 24 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 07.02.2023 முதல் 28.02.2023 க்குள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் HCL
பணியின் பெயர் Deputy Manager/ Senior Manager மற்றும் Management Trainee (MT)/ Graduate Engineer Trainee(GET)
பணியிடங்கள் 24
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.02.2023
விண்ணப்பிக்கும் முறை Online
HCL காலிப்பணியிடங்கள்:
  • Senior Manager – 1 பணியிடம்
  • Deputy Manager – 6 பணியிடங்கள்
  • Management Trainee (MT) – 13 பணியிடங்கள்
  • Graduate Engineer Trainee(GET) – 4 பணியிடங்கள்
ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் பணியிடங்களுக்கான வயது வரம்பு:
  • Senior Manager – அதிகபட்சம் 47 வயது
  • Deputy Manager – அதிகபட்சம் 40 வயது
  • MT/ GET- அதிகபட்சம் 28 வயது

JIPMER நிறுவனத்தில் ரூ.40,600/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

கல்வி தகுதி:
  • Senior Manager – Post Graduate Degree in Geology
  • Deputy Manager – Bachelor Degree in Engineering / Technology/ Arts / Science / Commerce
  • Management Trainee (MT) – CA/ICWA or MBA (Finance)/ Post Graduation Degree or Diploma/ Bachelor Degree in Law
  • Graduate Engineer Trainee(GET) – Bachelor Degree in Engineering / Technology (Electrical)/Mechanical Engineering / Mining Machinery
சம்பள விவரம்:
  • Senior Manager – ரூ.60000-180000/
  • Deputy Manager – ரூ.40000-140000//
  • MT Grade-E1 – ரூ.40000-140000/-
  • GET Grade-E1 – ரூ. 40000-140000/-,
தேர்வு செயல் முறை:

Computer Based Online Test மற்றும் Personal Interview ஆகிய செயல்முறைகள் மூலம் மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் தங்களை HCL இணையதளத்தில் (www.hindustancopper.com) தொழில் பிரிவின் கீழ் பதிவு செய்ய வேண்டும் ஆன்லைன் பதிவு செய்ய கடைசி தேதி 28.02.2023 ஆகும்.

Download Notification 2023 Pdf
Apply Online 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!