மாநிலத்தில் 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் 1ம் வகுப்பில் சேர அனுமதி – 6 மாதங்கள் தளர்வு! அரசு அறிவிப்பு!

0
மாநிலத்தில் 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் 1ம் வகுப்பில் சேர அனுமதி - 6 மாதங்கள் தளர்வு! அரசு அறிவிப்பு!
மாநிலத்தில் 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் 1ம் வகுப்பில் சேர அனுமதி - 6 மாதங்கள் தளர்வு! அரசு அறிவிப்பு!
மாநிலத்தில் 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் 1ம் வகுப்பில் சேர அனுமதி – 6 மாதங்கள் தளர்வு! அரசு அறிவிப்பு!

மாநிலத்தில் முன்னதாக குறைந்தபட்சமாக 6 வயதான குழந்தைகள் மட்டுமே 1ம் வகுப்பில் சேர அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில், வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வயது வரம்பு

ஹரியானா மாநிலத்தில் தேசிய கல்விக் கொள்கை 2020ன் படி, 6 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள் மட்டுமே 1ம் வகுப்பில் சேர்க்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதனால் 5 வயது 6 மாதத்திற்கு மேற்பட்ட குழந்தைகள் பள்ளிகளில் சேர முடியாமல் இருந்தனர். இதனால் பெற்றோர்கள் வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர்.

TANCET தேர்வு விடைக்குறிப்பு 2023 – அதிகாரப்பூர்வ வெளியீடு!

இந்த நிலையில், நடப்பு கல்வியாண்டில் (2023-2024) செப்டம்பர் மாதத்தில் 5 வயது மற்றும் 6 மாதங்கள் நிறைவடையும் குழந்தைகள் 1ம் வகுப்பில் சேர அனுமதிக்கலாம் என மாநில அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

அதன்படி, மார்ச் 31ம் தேதிக்குள் 5 வயது 2 மாதங்கள் ஆன குழந்தை தற்போது 1ம் வகுப்பில் சேரலாம். இவர்களுக்கு செப்டம்பரில் 5 வயது 8 மாதங்கள் நிறைவடையும் என்பதால் இவர்களை பள்ளிகளில் சேர்க்க அனுமதிக்கலாம் என தொடக்கக் கல்வி இயக்ககத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!