Reliance Jio பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – குறைவான விலையில் அதிக நாட்கள் கொண்ட ரீசார்ஜ் திட்டம்!

0
Reliance Jio பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் - குறைவான விலையில் அதிக நாட்கள் கொண்ட ரீசார்ஜ் திட்டம்!
Reliance Jio பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் - குறைவான விலையில் அதிக நாட்கள் கொண்ட ரீசார்ஜ் திட்டம்!
Reliance Jio பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – குறைவான விலையில் அதிக நாட்கள் கொண்ட ரீசார்ஜ் திட்டம்!

அவ்வப்போது ஜியோ நிறுவனம் அதிக வேலிடிட்டி கொண்ட ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது 366 மற்றும் 84 நாட்களுக்கான வேலிடிட்டி கொண்ட ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜியோ நிறுவனம்:

ஜியோ நிறுவனம் தான் நாட்டின் முன்னணி டெலிகாம் நெட்வொர்க் நிறுவனமாக விளங்கி வருகிறது. தடையற்ற நெட்ஒர்க் சேவைகள் மற்றும் குறைவான விலையில் பேக்கேஜ் ஆகிய பல கூடுதல் வசதிகளை ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. நாட்டின் எந்த எல்லைக்கு சென்றாலும் கூட தடையற்ற நெட்ஒர்க் சேவைகள் கிடைத்து கொண்டிருப்பதால் ஏராளமான மக்கள் ஜியோ நிறுவனத்தையே நாடி செல்கின்றனர். இதனால் வாடிக்கையாளர்களுக்கு ஜியோ நிறுவனம் அவ்வப்போது பல சலுகைகளை வழங்கி வருகிறது.

ExamsDaily Mobile App Download

தற்போது ஜியோ நிறுவனம் சிறப்பான இரண்டு திட்டங்களை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது. அதாவது மலிவான விலையில் அதிக நாட்களுக்கு செல்லுபடியாகும் படியான பேக்கேஜ்களை அறிமுகம் செய்துள்ளது. அதாவது தற்போது ரூ.899 க்கு 336 நாள்கள் செல்லுபடியாகும்படியான சிறந்த திட்டத்தை பயனர்களுக்கு வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு மாதம் 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த ஒவ்வொரு மாதமும் டேட்டா புதுப்பிக்கப்படும். இதில் 366 நாட்களும் அன்லிமிடெட் கால் மற்றும் தினமும் 100 SMS செய்துகொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் ஜியோ டிவி, ஜியோ சினிமா போன்ற கூடுதல் வசதிகளையும் வழங்கியுள்ளது.

ரூ.39,100/- சம்பளத்தில் ராஜீவ் காந்தி கால்நடை கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை !

மேலும், ரூ.395 க்கு 84 நாள்கள் செல்லுபடியாகும்படியான சிறந்த திட்டத்தை பயனர்களுக்கு வழங்குகிறது. இந்த திட்டம் முழுமையடையும் வரை 6 ஜிபி அதிவேக டேட்டாவை ஜியோ நிறுவனம் வழங்குகிறது. இந்த டேட்டா முடிவடைந்தவுடன் 64 kbps வேக இணையத்தை வழங்குகிறது. இந்த திட்டத்தின் மூலமாக ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் போன்ற கூடுதல் வசதிகளையும் வழங்கியுள்ளது. இதில் 84 நாட்களும் அன்லிமிடெட் கால் மற்றும் மொத்தமாக 1000 SMS செய்துகொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!