ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!

0
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்தில் காலியாக உள்ள Head of Customer Service (Complex Office) (Grade VII), Fleet Single Point of Contact (SPOC) (Complex Office) (Grade VI), Manager (Customer Service) (Complex Office) (Grade IV), Engineer (Customer Service) (Complex Office) (Grade II) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு முன்னதாக வெளியானது. தற்போது இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL)
பணியின் பெயர் Head of Customer Service (Complex Office) (Grade VII) & Others
பணியிடங்கள் 30
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.02.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
HAL காலிப்பணியிடங்கள்:
  • Head of Customer Service (Complex Office) (Grade VII) – 4 பணியிடங்கள்
  • Fleet Single Point of Contact (SPOC) (Complex Office) (Grade VI) – 6 பணியிடங்கள்
  • Manager (Customer Service) (Complex Office) (Grade IV) – 6 பணியிடங்கள்
  • Engineer (Customer Service) (Complex Office) (Grade II) – 14 பணியிடங்கள்
  • என மொத்தம் 30 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு:

31.1.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35 முதல் 48 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

ரயில்வேயில் Medical Officer காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.75,000/- || தேர்வு கிடையாது!!

சம்பள விவரம்:
  • Head of Customer Service (Complex Office) (Grade VII) – ரூ.90000 – 240000
  • Fleet Single Point of Contact (SPOC) (Complex Office) (Grade VI) – ரூ.80000 – 220000
  • Manager (Customer Service) (Complex Office) (Grade IV) – ரூ.60000 – 180000
  • Engineer (Customer Service) (Complex Office) (Grade II) – ரூ.40000 – 140000
தேர்வு செயல் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து நீடிக்கப்பட்ட தேதியான 10.02.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf
Last Date Extended 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!