ரயில்வேயில் Medical Officer காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.75,000/- || தேர்வு கிடையாது!!

0
ரயில்வேயில் Medical Officer காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ.75,000/- || தேர்வு கிடையாது!!
ரயில்வேயில் Medical Officer காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ.75,000/- || தேர்வு கிடையாது!!
ரயில்வேயில் Medical Officer காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.75,000/- || தேர்வு கிடையாது!!

Medical Officer பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை கொங்கன் இரயில்வே கார்ப்பரேஷன் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.75,000/- ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Konkan Railway
பணியின் பெயர் Medical Officer
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.03.2023
விண்ணப்பிக்கும் முறை Interview
Railway காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Medical Officer பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Medical Officer கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

UPSC சிவில் சர்வீசஸ் & IFS அறிவிப்பு 2023 – கல்வி தகுதி, வயது வரம்பு என அனைத்து தகுதி விவரங்களுடன்…!

Railway முன் அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 1 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

Medical Officer வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Railway ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.75,000/- ஊதியத்துடன் ரூ.18,000/- Allowance வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Medical Officer தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 03.03.2023ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்துகொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!