HAL இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவன வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.15,910/-

0
HAL இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவன வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.15,910/-
HAL இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவன வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.15,910/-
HAL இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவன வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.15,910/-

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) இல் நர்சிங் ஸ்டாஃப் பதவிக்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இப்பணிக்கு என 5 பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் அனைத்து விவரங்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL)
பணியின் பெயர் Non-Executive Cadre (Nurse)
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.11.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
HAL காலிப்பணியிடங்கள்:

செவிலியர் – 05 பணியிடங்கள் (UR-3: OBC-1, SC-1)

நர்சிங் கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் 60% மதிப்பெண்களுடன் PUC/Inter + Diploma in General Nursing முடித்திருக்க வேண்டும்.

Non-Executive Cadre (Nurse) வயது வரம்பு:

01.09.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் UR- 28 ஆண்டுகள்; SC/ST – 33 ஆண்டுகள்; ஓபிசி – 31 ஆண்டுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வயது தளர்வுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விவரங்களைப் பார்க்கவும்.

தனியார் வங்கியில் ரூ.17 லட்சம் ஆண்டு ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Exams Daily Mobile App Download
Nurse மாத சம்பளம்:

இப்பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் : ரூ.15910/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எழுத்து தேர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 03.11.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!