தனியார் வங்கியில் ரூ.17 லட்சம் ஆண்டு ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
தனியார் வங்கியில் ரூ.17 லட்சம் ஆண்டு ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
தனியார் வங்கியில் ரூ.17 லட்சம் ஆண்டு ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
தனியார் வங்கியில் ரூ.17 லட்சம் ஆண்டு ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Management Trainee (MT) மற்றும் Manager பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை ஏற்றுமதி இறக்குமதி வங்கி (Exim Bank) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.69810/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Exim Bank
பணியின் பெயர் Management Trainee (MT) மற்றும் Manager
பணியிடங்கள் 45
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.11.2022
விண்ணப்பிக்கும் முறை Online
Exim Bank காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Management Trainee (MT) மற்றும் Manager பணிக்கெனமொத்தம் 45 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIRECT RECRUITMENT BASIS:

  • Management Trainee (MT) – 30 பணியிடங்கள்

SPECIAL RECRUITMENT DRIVE

  • Manager – 4 பணியிடங்கள்
  • Management Trainee (MT) – 11 பணியிடங்கள்
Manager கல்வி தகுதி:
  • Manager (Law) – விண்ணப்பதாரர்கள் Degree in Law தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Manager (Information Technology) – B.E / B. Tech Degree தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Management Trainee – Masters in Business Administration (MBA) / PostGraduate Diploma in Business Administration (PGDBA) / Chartered Accountants (CA) தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

ரூ.66,000/- சம்பளத்தில் ONGC நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Exams Daily Mobile App Download
Exim Bank வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Manager ஊதிய விவரம்:
  • Management Trainees பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.17 லட்சம் ஆண்டு ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Managers (MM-II) பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.48170 -1740 – 49910 -1990 – 69810 மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exim Bank தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 04.11.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!