HAL நிறுவனத்தில் ரூ.51,570/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது|| விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
HAL நிறுவனத்தில் ரூ.51,570/- ஊதியத்தில் வேலை - தேர்வு கிடையாது|| விண்ணப்பிக்கலாம் வாங்க!
HAL நிறுவனத்தில் ரூ.51,570/- ஊதியத்தில் வேலை - தேர்வு கிடையாது|| விண்ணப்பிக்கலாம் வாங்க!
HAL நிறுவனத்தில் ரூ.51,570/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது|| விண்ணப்பிக்கலாம் வாங்க!

Visiting Consultant(Ophthalmology, Radiology), Part Time Doctor (Ophthalmology) பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் எனப்படும் HAL ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.51,570/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் HAL
பணியின் பெயர் Visiting Consultant(Ophthalmology, Radiology), Part Time Doctor (Ophthalmology)
பணியிடங்கள் 3
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.10.2022, 28.10.2022, 31.10.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
HAL காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Visiting Consultant(Ophthalmology, Radiology), Part Time Doctor (Ophthalmology) பணிக்கென மொத்தம் 3 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Visiting Consultant கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS தேர்ச்சி உடன் MS/ MD/ DNB / Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

HAL வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 65 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Visiting Consultant முன் அனுபவம்:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 1 ஆண்டு முதல் 7 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.15,000!

HAL ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Visiting Consultant (Ophthalmology) – ஒரு வருகைக்கு ரூ.5000/-
  • Part Time Doctor (Ophthalmology) – ரூ.51,570/- மாத ஊதியம்.
Visiting Consultant தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்து நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

  • Visiting Consultant (Radiologist) – 25.10.2022
  • Part Time Doctor (Ophthalmology – 28.10.2022
  • Visiting Consultant (Ophthalmology) – 31.10.2022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!