HAL நிறுவனத்தில் ஒரு வருகைக்கு ரூ.5000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021!

0
HAL நிறுவனத்தில் ஒரு வருகைக்கு ரூ.5000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021!
HAL நிறுவனத்தில் ஒரு வருகைக்கு ரூ.5000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021!
HAL நிறுவனத்தில் ஒரு வருகைக்கு ரூ.5000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021!

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் ல் இருந்து தற்போது அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில், Visiting Consultant பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்புவது குறித்து கூறப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கான தகுதிகள் குறித்த முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் 07.12.2021 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதன் பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என கூறப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Hindustan Aeronautics Limited
பணியின் பெயர் Visiting Consultant
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.12.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
காலிப்பணியிடங்கள்:

HAL நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் Visiting Consultant பணிக்கு ஒரு காலிப்பணியிடம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

01.11.2021 தேதியின்படி விண்ணப்பதாரரின் வயதானது 65 ஆக இருக்க வேண்டும் என்றும் அதற்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதி அற்றவர்களாகவும் கருதப்படுகிறது.

கல்வித் தகுதி

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்/பல்கலைக்கழகத்திலிருந்து MS (OB&G) உடன் MBBS முடித்த விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் சம்பந்தப்பட்ட துறையில் 10 ஆண்டுகள் முன்னனுபவம் கொண்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

Best TNPSC Coaching Center – Join Now

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் ஊழியருக்கு அதிகபட்சமாக ஒரு வருகைக்கு ரூ. 5000 வழங்கப்படுகிறது. வாரத்திற்கு 2 வருகை இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் அனுபவத்தின் அடிப்படையில் TA வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Application Form and Notification for HAL Recruitment 2021

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!