தமிழக கிராம பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு..!

0
தமிழக கிராம பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு..!
தமிழக கிராம பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு..!
தமிழக கிராம பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு..!

காந்திகிராம கிராமப்புற நிறுவனத்தில் (GRI) காலிப்பணியிடங்கள் நிரப்புவது குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் காலியாக உள்ள Guest / Part-Time Teachers பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணி குறித்து விண்ணப்பிக்க தேவையான முழு விவரங்களையும் இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.விருப்பமுள்ளவர்கள் 23.02.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • வெளியிடப்பட்ட அறிவிப்பில் Guest / Part-Time Teachers பணிக்கு என்று பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்கள் அல்லது கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் M.Phil அல்லது Masters Degree அல்லது Ph.D போன்ற பட்டம் பெற்ற ஆசிரியர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பித்தல் போதுமானதாகும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

  • விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறையில் கட்டாயம் 2 முதல் 3 வருடம் பணிபுரிந்த முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் தகுதி மற்றும் திறமையான ஆசிரியர்களுக்கு தகுதிக்கேற்ப ஊதியம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளார்கள். நேர்காணல் குறித்த கூடுதல் தகவல்களை அறிவிப்பில் காணலாம்.

பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப் படிவம் பெற்று பூர்த்தி செய்து 23.02.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான அவகாசம் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!