தமிழகத்திலேயே அருமையான வேலை – பட்டம் பெற்றிருந்தால் போதும் !!!

0
தமிழகத்திலேயே அருமையான வேலை - பட்டம் பெற்றிருந்தால் போதும் !!!
தமிழகத்திலேயே அருமையான வேலை - பட்டம் பெற்றிருந்தால் போதும் !!!

தமிழகத்திலேயே அருமையான வேலை – பட்டம் பெற்றிருந்தால் போதும் !!!

தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் காந்திகிராம் கிராம பல்கலைக்கழகத்தில் (GRI) இருந்து காலியாக உள்ள Guest/ Part-Time Teacher, Doctor and Pharmacist பணிகளுக்கான அறிவிப்பானது வெளியாகியது. இந்த பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

GRI பல்கலைக்கழக வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • Guest/ Part-Time Teacher பணிக்கு Master’s Degree/ M.Phil., Ph.D. and or SET/ NET/ SLET தேர்ச்சி, Doctor பணிக்கு MBBS Degree தேர்ச்சி, Pharmacist பணிக்கு D. Pharm/ B.Pharm தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.
  • பணிக்கு தேர்வு செய்யப்படுவோர்கள் ஊதியமாக அதிகபட்சம் ரூ.45,000/- வரை சம்பளம் பெறுவர்

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் நாளை (17.11.2020) முதல் நடைபெறும் நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம். நேர்காணல் நடைபெறும் இடத்தினை அறிவிப்பில் அறிந்து கொள்ளலாம்

Official Notification – TEACHER DOCTOR & PHARMACIST

TNEB Online Video Course
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here