GRI திண்டுக்கல் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – தேர்வு கிடையாது !!

0
GRI திண்டுக்கல் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - தேர்வு கிடையாது !!
GRI திண்டுக்கல் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - தேர்வு கிடையாது !!

GRI திண்டுக்கல் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – தேர்வு கிடையாது !!

காந்திகிராம நிகர்நிலை பல்கலைக்கழகம் ஆனது Pharmacist பதவிகளை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப புதிய பணியிட அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. அதற்கு தகுதியனாவர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்ட நிலையில் அதற்கான தகவல்களை கீழே தொகுத்துள்ளோம். பதிவாளர்கள் அவற்றின் வாயிலாக இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் GRI Dindukal
பணியின் பெயர் Pharmacist
பணியிடங்கள் 02
தேர்வு செயல் முறை  28.07.2021
பல்கலைக்கழக பணியிடங்கள் :

GRI திண்டுக்கல் பல்கலைக்கழகத்தில் Pharmacist பணிக்கு என 02 காலிப்பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

பதிவு செய்வோர் அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

GRI Dindigul கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் B.Pharma/ D.Pharm இவற்றில் ஒரு பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

Pharmacist ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.7,700/- வரை ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

GRI தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். இந்த நேர்காணல் ஆனது வரும் 28.07.2021 அன்று நடைபெறவுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதிப் படைத்தோர் வரும் 28.07.2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!