காந்திகிராம கிராமிய நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது..!

0

காந்திகிராம கிராமிய நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது..!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்திகிராம கிராமிய நிறுவனம் (GRI Dindigul) ஆனது வேலைவாய்ப்பு குறித்து புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Guest / Part-Time Teacher பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பொய்யானதாயுமாறு அரவருத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்திகிராம கிராமிய நிறுவனத்தில் (GRI Dindigul) Guest / Part-Time Teacher பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.
  • Guest / Part-Time Teacher பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Futures Studies, Environmental Science, Microbiology, Botany, Sociology, Management Science, Microbiology, Botany, Sociology, Management போன்ற பணி சார்ந்த துறைகளில் Master Degree, M.Phil, Ph.D Degree-யை பெற்றவராக இருக்க வேண்டும்.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் NET / SET / SLET போன்ற தகுதி தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த துறையில் Professor ஆக 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத சம்பளம் பெறுவார்கள்.
  • Guest / Part-Time Teacher பணிக்கு தகுதி உள்ள நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 12.05.2022ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. நாளை நேர்காணல் நடைபெறவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!