காந்திகிராம கிராமிய நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு..!

0
காந்திகிராம கிராமிய நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு..!
காந்திகிராம கிராமிய நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு..!
காந்திகிராம கிராமிய நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு..!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்திகிராம கிராமிய நிறுவனம் (GRI Dindigul) சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் தனது நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக கூறப்பட்டுள்ளது. Guest / Part-Time Teacher பணியிடம் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் பெறவும். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் வழிமுறை ஆகியவை கீழ்வருமாறு தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Gandhigram Rural Institute (GRI Dindigul)
பணியின் பெயர் Guest / Part-Time Teacher
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

காந்திகிராம கிராமிய நிறுவனம் பணியிடங்கள்:

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்திகிராம கிராமிய நிறுவனத்தில் (GRI Dindigul) Guest / Part-Time Teacher பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

Exams Daily Mobile App Download
Guest / Part-Time Teacher தகுதிகள்:

Guest / Part-Time Teacher பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Futures Studies, Environmental Science, Microbiology, Botany, Sociology, Management Science, Microbiology, Botany, Sociology, Management போன்ற பணி சார்ந்த துறைகளில் Master Degree, M.Phil, Ph.D Degree-யை பெற்றவராக இருக்க வேண்டும்.

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் NET / SET / SLET போன்ற தகுதி தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

Guest / Part-Time Teacher அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த துறையில் Professor ஆக 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Guest / Part-Time Teacher வயது வரம்பு:

Guest / Part-Time Teacher பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் காணலாம்.

GRI Dindigul சம்பளம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத சம்பளம் பெறுவார்கள்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

GRI Dindigul தேர்வு முறை:

Guest / Part-Time Teacher பணிக்கு தகுதி உள்ள நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

GRI Dindigul விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பின் அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து நேர்முகத் தேர்விற்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

GRI Dindigul Notification & Application Link

GRI Dindigul Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!