GRI திண்டுக்கல் வேலைவாய்ப்பு 2020 !

1
GRI திண்டுக்கல் வேலைவாய்ப்பு 2020 !
GRI திண்டுக்கல் வேலைவாய்ப்பு 2020 !
GRI திண்டுக்கல் வேலைவாய்ப்பு 2020 !

காந்திகிராம் கிராமப்புற நிறுவனம் (GRI) – விருந்தினர் / பகுதிநேர ஆசிரியர் மற்றும் மென்மையான திறன் பயிற்சி பெற்றோர் பதவிகளுக்கு பொருத்தமான விண்ணப்பத்தார்களை தேர்ந்தெடுப்பதற்காக, நேர்முகத் தேர்வு நடத்த உள்ளது. தற்போது அதற்கான புதிய வேலை அறிவிப்பை காந்திகிராம் கிராமப்புற பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் GRI திண்டுக்கல்
பணியின் பெயர் Guest/Part Time Teachers & Soft-skills Trainers
பணியிடங்கள் பல்வேறு
நேர்காணல் தேதி 15.09.2020 to 18.09.2020
வேலை இடம்  தமிழ்நாடு
காலிப்பணியிடங்கள்:

காந்திகிராம் கிராமப்புற பல்கலைக்கழகத்தில் Guest/Part-Time Teacher & Soft-skills Trainers ஆகிய பதவிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

MA/ M.Phil/ Ph.D/ PG Degree/ M.Com/ B.Sc./ M.Sc./ MCA முடித்தவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 15.09.2020 முதல் 18.09.2020 வரை நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 15.09.2020 முதல் 18.09.2020 வரை நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!