Google நிறுவனத்தில் ஊழியர்களுக்கான பல சலுகைகள் நிறுத்தம் – 12000 பேர் பணி நீக்கம்! அதிரடி முடிவு!

0
Google நிறுவனத்தில் ஊழியர்களுக்கான பல சலுகைகள் நிறுத்தம் - 12000 பேர் பணி நீக்கம்! அதிரடி முடிவு!
Google நிறுவனத்தில் ஊழியர்களுக்கான பல சலுகைகள் நிறுத்தம் - 12000 பேர் பணி நீக்கம்! அதிரடி முடிவு!
Google நிறுவனத்தில் ஊழியர்களுக்கான பல சலுகைகள் நிறுத்தம் – 12000 பேர் பணி நீக்கம்! அதிரடி முடிவு!

தற்போது பெரும்பாலான நிறுவனங்கள் பணி நீக்கங்கள் மேற்கொண்டு வருகிற நிலையில், தற்போது Google நிறுவனத்தில் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பல்வேறு வகையான சலுகைகளை நிறுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

சலுகைகள்

உலகம் முழுவதும் அதிகரித்து வரும் பொருளாதார மந்த நிலையை கருத்தில் கொண்டு பெரும்பாலான நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்தும், பணியமர்தலை முடக்கியும் வருகின்றனர். மேலும் தங்களின் நிறுவனத்தின் செலவுகளை குறைப்பதற்கு பல வகையான யுக்திகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மின்சார அமைச்சக துறையில் வேலைவாய்ப்பு- உடனே விண்ணப்பிக்க விரையுங்கள்!

அந்த வகையில், தற்போது பிரபல அமெரிக்க நிறுவனமான கூகுள் நிறுவனம் தனது செலவுகளை குறைப்பதற்காக, ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பல வகையான சலுகைகளை நிறுத்த முடிவு செய்துள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஊழியர்கள் பெற்று வந்த, இலவச தின்பண்டங்கள், சலவை சேவைகள், மசாஜ்கள் ஆகியவை நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.

Follow our Instagram for more Latest Updates

அதன் தொடர்ச்சியாக, இலவச மதிய உணவுகளை வழங்கும் மைக்ரோ கிச்சன்களையும் மூட முடிவு செய்துள்ளது. மேலும் இந்த ஆண்டில் 6% ஊழியர்களை அதாவது, சுமார் 12,000 பணியாளர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாகவும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!