SSC MTS, TNPSC JDO தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு – இன்றே Register செய்யுங்கள்!

0
SSC MTS, TNPSC JDO தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு - இன்றே Register செய்யுங்கள்!
SSC MTS, TNPSC JDO தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு - இன்றே Register செய்யுங்கள்!
SSC MTS, TNPSC JDO தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு – இன்றே Register செய்யுங்கள்!

ExamsDaily வலைதளத்தில் நாளை மறுநாள் (ஏப்ரல்.2) SSC MTS, TNPSC JDO & RI தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வை எழுத தேவையான நேரடி இணைப்பானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இலவச மாதிரி தேர்வு

மத்திய அரசின் துறைகளில் MTS & Havaldar பணியிடத்தில் காலியாக இருக்கும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு குறித்த அறிவிப்பை SSC தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இத்தேர்வை 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்பதால் லட்சக்கணக்கான தேர்வர்கள் கடுமையாக படித்து கொண்டு வருகின்றனர்.

SSC MTS, TNPSC JDO/RI தேர்வுக்கு படிப்பவரா? உங்களுக்கான Free Online Test!

இதனால் நீங்கள் இத்தேர்வில் வெற்றி பெற SSC MTS தேர்வுக்கான மாதிரி தேர்வுகளை அதிகமாக எழுதி பயிற்சி செய்து பார்க்க வேண்டும். அந்த வகையில், ExamsDaily வலைதளத்தில் SSC MTS தேர்வுக்கான முழு மாதிரி தேர்வு இலவசமாக நாளை மறுநாள் (ஏப்ரல்.2) நடைபெற உள்ளது. இந்த தேர்வை தொடர்ந்து, TNPSC JDO & RI தேர்வுக்கான Unit 01 பாடத்திற்கான தேர்வும் இலவசமாக நடைபெற உள்ளது. இந்த தேர்விற்கான நேரடி இணைப்பானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதனை கிளிக் செய்து உடனே Register செய்யுங்கள்.

02.04.2023
 
SSC MTS Full Test 25: Click Here
 
TNPSC JDO  CIVIL Unit 01: Click Here   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!