Google Meet பயன்படுத்துபவர்களா…360 டிகிரி கேமரா கோணத்தில் இனி நீங்கள் பார்க்கலாம் – அட்டகாசமான அம்சம் அறிமுகம்!

0
Google Meet பயன்படுத்துபவர்களா...360 டிகிரி கேமரா கோணத்தில் இனி நீங்கள் பார்க்கலாம் - அட்டகாசமான அம்சம் அறிமுகம்!
Google Meet பயன்படுத்துபவர்களா...360 டிகிரி கேமரா கோணத்தில் இனி நீங்கள் பார்க்கலாம் - அட்டகாசமான அம்சம் அறிமுகம்!
Google Meet பயன்படுத்துபவர்களா…360 டிகிரி கேமரா கோணத்தில் இனி நீங்கள் பார்க்கலாம் – அட்டகாசமான அம்சம் அறிமுகம்!

உலகில் மிகவும் பிரபலமான Google நிறுவனம் ஆனது பயனாளர்களுக்கு உதவும் வகையில் அட்டகாசமான அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது Google Meet-ல் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

Google Meet

உலகில் பல பில்லியன்கணக்கான பயனர்களை தன்வசம் கொண்ட Google நிறுவனம் தினமும் புதுப்புது அப்டேட்டுகளை அறிமுகப்படுத்தி வருகிறது. மேலும் Google Drive, Google Pay, Google Docs, Google Forms, Google Play Services, Google Chrome, GMail, Google Maps, Google Meet உள்ளிட்ட பல வகையான செயலிகளை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ட்விட்டரை தொடர்ந்து Facebook, Instagram ப்ளூ டிக் வெரிஃபிகேஷன் – வெளியான ஷாக்கிங் நியூஸ்

இதில் Google Meet செயலி தற்போது பள்ளி மாணவர்கள் ஆன்லைன் முறையில் பாடங்கள் படிப்பதற்கும் மற்றும் வணிக ரீதியாக ஊழியர்களுடன் Meeting நடத்துவதற்கும் பெரிதும் உதவி புரிகிறது. இதில் பயனாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பல வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது நீங்கள் இச்செயலியை பயன்படுத்தி 360 டிகிரி வரை மெய்நிகர் பின்னணியை பார்க்கலாம்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இந்த புதிய அம்சத்தை பயன்படுத்தி தங்களின் மொபைலில் இருக்கும் கைரோஸ்கோப்பைப் பயன்படுத்தி மொபைல் எப்படி சுழற்றுகிறீர்கள் அல்லது நகர்த்துகிறீர்கள் என்பதன் அடிப்படையில் பின்புலங்கள் 360 டிகிரி வரை உங்களால் பார்க்க முடியும். தற்போது இந்த அம்சம் Android மற்றும் iOS சாதனங்களிலும் கிடைக்கும்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!