இனி மொபைல் தொலைந்தால் கவலை இல்லை … கூகுளின் சூப்பர் அப்டேட்..!

0
இனி மொபைல் தொலைந்தால் கவலை இல்லை ... கூகுளின் சூப்பர் அப்டேட்..!

பைண்ட் மை டிவைஸ் என்ற புதிய அம்சத்தை கூகுள் நிறுவனம் தற்போது கொண்டு வந்துள்ளது. இந்த அம்சம் காணாமல் போகும் செல்போன்கள் மற்றும் ஹெட்போன்கள் ஆகியவற்றை கண்டுபிடிக்க உதவும் என தெரிவிக்கப்பட்டது.

ஃபைண்ட் மை டிவைஸ்:

கூகுள் நிறுவனம் பைண்ட் நைஸ் டிவைஸ் என்ற சிறப்பு அம்சத்தை ஆண்ட்ராய்டு மொபைல்களில் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் தொலைந்து போன ஆண்ட்ராய்டு கருவிகளை விரைவாகவும் பாதுகாப்பாகவும் கண்டறிய முடியும். இந்த அமைப்பு முதலில் அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் உள்ள பயனர்கள் பயனர்கள் மட்டும் பயன்படுத்த முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழக மக்களுக்கு வந்தாச்சு நல்ல செய்தி.. இன்று முதல் 6 நாட்களுக்கு மழை தான் – வானிலை அப்டேட்!

இந்தியாவில் எப்போது எப்போது இந்த பயன்பாடு வெளியாகும் என்ற அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. ஆனால் விரைவில் இந்த அம்சம் கிடைக்கும் என பயனார்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த பைண்ட் மை டிவைஸ் அம்சம் பல அடுக்கு பாதுகாப்பு கொண்ட முறையில் உருவாக்கப்பட்டிருக்கிறது என அந்நிறுவனத்தின் பொறியியல் துறை துணை தலைவர் தெரிவித்துள்ளார் .மேலும் இதை எப்படி செயல்படும் என்ற விளக்கத்தையும் கூகுள் நிறுவனம் தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!