அதிர்ச்சி செய்தி.. கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை – சவரன் ரூ. 240 அதிகரிப்பு!

0
அதிர்ச்சி செய்தி.. கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை - சவரன் ரூ. 240 அதிகரிப்பு!
அதிர்ச்சி செய்தி.. கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை - சவரன் ரூ. 240 அதிகரிப்பு!
அதிர்ச்சி செய்தி.. கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை – சவரன் ரூ. 240 அதிகரிப்பு!

22 கேரட் தங்கம் விலை ஒரு சவரன் இன்று (06.02.2023) ரூ.240 உயர்ந்து ரூ.42,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் ஒன்று ரூ.30 உயர்ந்து ரூ.5,365க்கு விற்கப்படுகிறது.

தங்கம் விலை:

இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாடு, ஆந்திரா போன்ற வட இந்திய மாநிலங்களில் திருமணம், வளைகாப்பு போன்ற விசேஷ நிகழ்ச்சிகளில் தங்க நகைகள் அணிவதை பலரும் கவுரவமாக கருதுகின்றனர். அதனாலயே தங்க நகைகள் மீதான மக்களின் ஈர்ப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. தங்கம் விலை உயர இது ஒரு முக்கிய காரணியாக கருதப்படுகிறது. மேலும் 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஒரு பவுன் தங்கம் ரூ.50 ஆயிரத்தை தாண்டுவதற்கு அதிக வாய்ப்பு நிலவுவதாக பொருளாதார வல்லுநர்கள் கணித்து உள்ளனர்.

எளிய முறையில் ஆதார் எண் மூலம் வங்கி இருப்பை தெரிந்து கொள்ளலாம் – முழு விவரம் இதோ!!

Follow our Instagram for more Latest Updates

இது சாமானிய மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ஞாயிற்று கிழமை (05.02.2023) என்பதால் தங்கம் விலையில் எந்த மாறுதலும் இல்லாமல் விற்பனையானது. இந்நிலையில் இன்று (06.02.2023) ஒரு சவரன் ஆபரணதங்கத்தின் விலை ரூ.240 உயர்ந்து ரூ.42,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.5,365க்கு விற்கப்படுகிறது. இதை தொடர்ந்து ஒரு கிராம் வெள்ளி 20 காசுகள் குறைந்து ரூ.74க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ ரூ.74,000க்கு விற்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!