ஹாப்பி நியூஸ்.. பயங்கர சரிவை கண்ட தங்கம் விலை.. இன்றைய நிலவரம் – பொதுமக்கள் மகிழ்ச்சி!

0
ஹாப்பி நியூஸ்.. பயங்கர சரிவை கண்ட தங்கம் விலை.. இன்றைய நிலவரம் - பொதுமக்கள் மகிழ்ச்சி!
ஹாப்பி நியூஸ்.. பயங்கர சரிவை கண்ட தங்கம் விலை.. இன்றைய நிலவரம் - பொதுமக்கள் மகிழ்ச்சி!
ஹாப்பி நியூஸ்.. பயங்கர சரிவை கண்ட தங்கம் விலை.. இன்றைய நிலவரம் – பொதுமக்கள் மகிழ்ச்சி!

தமிழகத்தில் கடந்த மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் இன்றைய நிலவரப்படி, தங்கம் விலை பெரிய சரிவை கண்டுள்ளது. அந்த வகையில் இன்று (நவ. 3) சவரனுக்கு ரூ. 208 விலை குறைந்துள்ளது.

தங்கம் விலை:

உலக நாடுகளில் தங்கம் என்பது மதிப்பிற்குரிய உலோகமாக உள்ளது. மேலும் தமிழகத்தை பொறுத்தவரை தங்கம் என்பது எதிர்கால சேமிப்பாக தான் பார்க்கப்படுகிறது. ஒரு பெண் திருமணம் முடிந்து செல்லும் போது தங்கம் வழங்குவது என்பது, அவளுடைய எதிர்காலத்திற்கு பாதுகாப்பான ஒன்றாக இருக்கிறது.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் தங்க நகையை ஆபரணமாக மட்டும் பார்க்காமல் அதனை ஒரு சிறந்த முதலீட்டாக பார்க்கின்றனர். அதனால் அதன் விலையில் எந்தவித மாற்றம் இருந்தாலும், நகைக்கடைகளில் கூட்டம் அதிகமாக இருக்கிறது. அந்த வகையில் கடந்த மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. அதன் பின் சற்று தங்கம் விலை அதிகரித்தது. இந்நிலையில் இன்றைய நிலவரப்படி தங்கம் விலை எதிர்பாராத சரிவை கண்டுள்ளது.

தமிழகத்தில் நாளை (நவ.4) மின்தடை செய்யப்படும் பகுதிகள் – உங்க ஏரியா இருக்கா? உடனே தெரிஞ்சுக்கோங்க!

Follow our Instagram for more Latest Updates

அந்த வகையில் இன்றைய நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 208 குறைந்துள்ளது. அதன் படி இன்று (நவ. 3) ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 4715 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 37720க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 24 கேரட் தூய தங்கம் ஒரு கிராம் ரூ. 5117 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தூயத் தங்கம் ரூ. 40936க்கு விற்பனை செய்யப்படுகிறது. அது மட்டுமில்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ. 64க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 64000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!