இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.30000/- || தேர்வு கிடையாது

0
இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.30000/- || தேர்வு கிடையாது
இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.30000/- || தேர்வு கிடையாது
இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.30000/- || தேர்வு கிடையாது

Actuarial Apprentices பணியிடங்களை நிரப்ப ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது 24.04.2022 உடன் முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

  • Actuarial Apprentices பதவிக்கு 10 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • இந்திய ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் 31-மார்ச்-2022 தேதியின்படி குறைந்தபட்ச வயது 21 மற்றும் அதிகபட்சம் 27 வயதுடையவராக இருக்க வேண்டும்.
ExamsDaily Mobile App Download
  • SC/ST விண்ணப்பித்தார்களுக்கு 8 ஆண்டுகள் மற்றும் OBC விண்ணப்பதார்களுக்கு 3 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

  • ஜிஐசி இந்தியா அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் பட்டப்படிப்பு, முதுகலை முடித்திருக்க வேண்டும்.

  • விண்ணப்பதார்கள் குழு விவாதம் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
  • அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.30000-35000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் தேவையான அனைத்து ஆவணங்களுடன் 24-ஏப்ரல்-2022 அன்று அல்லது அதற்கு முன் [email protected] என்ற மின்னஞ்சல் ஐடிக்கு பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் தங்கள் விண்ணப்பத்தை அனுப்பி விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2022 PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!