TNUSRB PC Exam: Test Yourself |  பொதுத்தமிழ் வினா – விடை!! Day 2!!!

0
TNUSRB PC Exam: Test Yourself |  பொதுத்தமிழ் வினா - விடை!! Day 2!!!
TNUSRB PC Exam: Test Yourself |  பொதுத்தமிழ் வினா - விடை!! Day 2!!!

TNUSRB PC Exam: Test Yourself |  பொதுத்தமிழ் வினாவிடை!! Day 2!!!

Q.1)“இருட்டறையில் உள்ளதடா உலகம்”என பாடியவர் யார்?

a)பாரதிதாசன்

b)தேவநேயப் பாவாணர்

c)இராமலிங்கனார்

d)கவிமணி

Q.2)காலத்தை அறிவிக்க நாழிகை முழவு, காலை முழவு ஆகியவை பயன்படுத்தப்பட்டன.

“கலைஉணக் கிழிந்த முழவுமருள் பெரும்பழம்” – என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

a)ஐங்குறுநூல்

b)குறுந்தொகை

c)புறநானூறு

d)கலித்தொகை

Q.3)சிலப்பதிகாரத்தில் இடம்பெற்ற யாழ்களில் 7 நரம்புகளைக் கொண்ட யாழ் எது?

a)சகோட யாழ்

b)பேரியாழ்

c)மகரயாழ்

d)செங்கோட்டியாழ்

Q.4)‘வேளாண்மை இலக்கியம்’ என்று அழைக்கப்படும் நூல் எது?

a)உலா

b)முக்கூடற்பள்ளு

c)அந்தாதி

d)கலம்பகம்

Q.5)நாமக்கல் கவிஞரின் இயற்பெயர்?

a)இராமலிங்கப்பிள்ளை

b)கனகசுப்புரத்தினம்

c)சுப்பையா

d)இராஜகோபாலன்

Q.6)ஒருமை பன்மை பிழையற்ற தொடர் எது?

a)நாங்கள் நூலகத்திற்குச் சென்றேன்

b)நான் நூலகத்திற்குச் சென்றோம்

c)நாங்கள் நூலகத்திற்குச் சென்றோம்

d)மேற்கூறிய எதுவும் இல்லை

Q.7)”யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்” என்ற பாடல்வரியை எழுதியவர் யார்?

a)சுந்தரர்

b)அப்பர்

c)குலசேகரஆழ்வார்

d)திருமூலர்

Q.8)இளங்கோவடிகளின் சமகாலப் புலவர் யார்?

a)கம்பர்

b)சீத்தலைச் சாத்தனார்

c)சேக்கிழார்

d)நாதகுத்தனார்

Q.9)வெங்கரி என்ற சொல்லை பிரித்தெழுதுக:

a)வெம்மை + கரி

b)வெங் + கரி

c)வெம் + கரி

d)வெ+ கரி

Q.10)கீழ்கண்டவர்களில் “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்” என பாடியவர் யார்?

a)மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை

b)பேராசிரியர் பெ. சுந்தரம்பிள்ளை

c)திரு. வி. கல்யாண சுந்தரனார்

d)பாரதியார்

Q.11)தமிழின் முதல் பா- வடிவ நூல் எது?

a)மனோன்மணியம்

b)பாஞ்சாலிசபதம்

c)குயில்பாட்டு

d)திருவிதாங்கூர் அரசர் வரலாறு

Q.12)நற்றிணை நூலில் உள்ள பாடல்களின் அடிவரையறை யாது?

a)9 அடி முதல் 12 அடி வரை

b)13 அடி முதல் 31 அடி வரை

c)4 அடி முதல் 8 அடி வரை

d)12 அடி முதல் 40 அடி வரை

Q.13)அறிவு நுட்பத்தை காட்டிலும் கீழ்க்கண்டவற்றில் எது சிறந்தது என்று மதுரை கூடலூர் கிழார் குறிப்பிடுகிறார்?

a)பொய் பேசாமை

b)கற்றது மறவாமை

c)வாய்மையுடைமை

d)பண்புடைமை

Q.14)‘ஒற்றை ரோஜா’ எனும் சிறுகதையை எழுதியவர் யார்?

a)வ.வே.சு.ஐயர்

b)கல்கி

c)கு.ப.ராஜகோபாலன்

d)புதுமைப்பித்தன்

Q.15)“வினையின் வந்தது வினைக்கு விளைவாவது உண்டிக் கொடுத்தோர் உயிர்க் கொடுத்தோரே”  எனும் பாடலடி இடம்பெற்ற நூல் எது?

a)மணிமேகலை

b)வளையாபதி

c)சீவக சிந்தாமணி

d)சிலப்பதிகாரம்

Q.16)‘கிறித்தவக் கம்பர்’ என அழைக்கப்படுபவர் யார்?

a)எச்.ஏ.கிருஷ்ணபிள்ளை

b)வீரமாமுனிவர்

c)தேவநேயப்பாவாணர்

d)கொங்குவேளிர்

Q.17)“கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம்”என பாடியவர் யார்?

a)தேவநேயப் பாவாணர்

b)பாரதிதாசன்

c)வெ. இராமலிங்கனார்

d)கவிமணி

Q.18)பொருந்தாதவற்றை சரியாக தேர்க

a)வாடகை – குடிக்கூலி

b)பந்தயம் – பணயம்

c)தெம்பு – ஊக்கம்

d)வாடிக்கை – ஒழுங்கு

Q.19)உலகின் தோற்றம் கூறும் நூல் எது?

a)நற்றிணை

b)குறுந்தொகை

c)பதிற்றுப்பத்து

d)பரிபாடல்

Q.20)பவள மல்லிகை’  எனும் சிறுகதையை எழுதியவர் யார்?

a)வ.வே.சு.ஐயர்

b)ரா.கிருஷ்ணமூர்த்தி

c)கி.வா. ஜகந்நாதன்

d)புதுமைப்பித்தன்

Download Answers

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!