GAIL நிறுவனத்தில் மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பளம் – 280+ பணியிடங்கள் | அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

0
GAIL நிறுவனத்தில் மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பளம் - 280+ பணியிடங்கள் | அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
GAIL நிறுவனத்தில் மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பளம் - 280+ பணியிடங்கள் | அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
GAIL நிறுவனத்தில் மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பளம் – 280+ பணியிடங்கள் | அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

மத்திய அரசின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான GAIL India Limited தனது நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனத்தில் Jr. Engineer, Foreman, Jr. Superintendent, Jr. Chemist, Technical Assistant, Operator உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக உள்ள 282 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தங்களின் விண்ணப்பங்களை பதிவு செய்து கடைசி தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் GAIL (India) Limited
பணியின் பெயர் Jr. Engineer, Foreman, Jr. Superintendent, Jr. Chemist, Technical Assistant, Operator, Technician & Other
பணியிடங்கள் 282
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.09.2022
விண்ணப்பிக்கும் முறை Online

GAIL நிறுவனத்தில் பணியிடங்கள்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் GAIL நிறுவனத்தில் Jr. Engineer, Foreman, Jr. Superintendent, Jr. Chemist, Technical Assistant, Operator, Technician உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு

GAIL நிறுவன பணியிடத்திற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சமாக 26 வயது முதல் 45 வயது நிரம்பியவர்கள் வரை விண்ணப்பிக்கலாம்

கல்வி தகுதி

விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் 10ம் வகுப்பு/12ம் வகுப்பு/ ITI / Degree/ Diploma/ B.Sc/ M.Sc உள்ளிட்ட ஏதேனும் ஒரு படிப்பை முடித்தவர்கள் GAIL நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு தகுந்தவாறு விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்

GAIL நிறுவனத்தில் Junior Engineer (Mechanical) பணியிடத்திற்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ.35000 முதல் ரூ.1,38,000 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல் மற்ற பணியிடங்களுக்கு சம்பளமாக மாதம் ரூ.24500 முதல் ரூ.90,000 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

தேர்வு செய்யும் விதம்:

இந்த GAIL நிறுவன பணிக்கு தகுதியான நபர்கள் Written Test and/Skill/Trade test & Physical Endurance Test உள்ளிட்ட தேர்வு முறைப்படி தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

பதிவு கட்டணம் :

GAIL நிறுவன பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ரூ.50 விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் EWS/OBC/SC/ ST/ PwBD உள்ளிட்ட வகுப்பை சார்ந்தவர்களுக்கு பதிவு கட்டணம் கிடையாது.

GAIL விண்ணப்பிக்கும் விதம்:

இந்த GAIL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://gailonline.com/CRApplyingGail.html என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று வருகிற 15.09.2022 அன்று தினத்திற்குள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

Download Notification PDF

Online Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!