GAIL இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் மாதம் ரூ.340000/- சம்பளத்தில் வேலை!

0
GAIL இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் மாதம் ரூ.340000/- சம்பளத்தில் வேலை!
GAIL இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் மாதம் ரூ.340000/- சம்பளத்தில் வேலை!
GAIL இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் மாதம் ரூ.340000/- சம்பளத்தில் வேலை!

கெயில் (இந்தியா) லிமிடெட் ஆனது Director (Business Development) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 19/04/2023 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் GAIL
பணியின் பெயர் Director (Business Development)
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 19/04/2023
விண்ணப்பிக்கும் முறை Offline

 

GAIL காலிப்பணியிடங்கள்:

Director (Business Development) பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் இருந்து நல்ல கல்விப் பதிவுடன் பொறியியல் பட்டதாரியாக இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 45 முதல் அதிகபட்சம் 60 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

சென்னையில் உள்ள Cognizant நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க முந்துகள்!!

GAIL பதவிக்கான தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சம்பள விவரம்:

Director (Business Development) – ரூ.180000-340000 (IDA)

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 19/04/2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Apply Online

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!