தமிழகத்தில் மே மாதம் 10 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – முழு பட்டியல் இதோ!

0
தமிழகத்தில் மே மாதம் 10 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை - முழு பட்டியல் இதோ!
தமிழகத்தில் மே மாதம் 10 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை - முழு பட்டியல் இதோ!
தமிழகத்தில் மே மாதம் 10 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – முழு பட்டியல் இதோ!

இந்தியாவில் மத்திய ரிசர்வ் வங்கி மே மாதத்திற்கான விடுமுறை பட்டியலை வெளியிட்டுள்ளது. தற்போது இப்பதிவில் விடுமுறை நாட்களை காண்போம். வாடிக்கையாளர்கள் இந்த விடுமுறை நாட்களை அறிந்து அதற்கேற்றவாறு வங்கி சார்ந்த பணிகளை திட்டமிடுவது அவசியம்.

வங்கி விடுமுறை:

இந்தியாவில் அனைத்து பொது மற்றும் தனியார் வங்கிகள் மத்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கி வருகிறது. தலைமை ரிசர்வ் வங்கி, அவ்வப்போது வங்கிகளுக்கான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் மாதந்தோறும் விடுமுறை குறித்த கால அட்டவணையை வெளியிட்டு வருகிறது. இந்தியாவில் வங்கி விடுமுறை மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகிறது. அந்தந்த மாநில பண்டிகைகள் உள்ள விடுமுறைகளை பொருத்து வங்கிகளுக்கான விடுமுறை வேறுபடுகிறது.

இலவச கேஸ் சிலிண்டரை பெறுவது எப்படி? உடனே விண்ணப்பிக்கவும்! முழு விவரங்களுடன்!

இந்த விடுமுறை நாட்களிளும் கூட வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் ஆன்லைன் வாயிலாக தொடர்ந்து சேவையை வழங்கி வருகிறது. மேலும் விடுமுறை நாட்களில் வங்கி பயனர்கள் ஸ்டார் ஸ்டேப் சேவை மற்றும் ஏடிஎம் இயந்திரங்களில் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது மே மாதத்திற்கான விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இதில் மே 4 நாட்கள் தொடர்ந்து விடுமுறை வர உள்ளது. இவை அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தாது.

விடுமுறை நாட்கள்:
  • 01.05.2022 – மே தின விடுமுறை
  • 02.05.2022 – மகரிஷி பரசுராம் ஜெயந்தி
  • 03.04.2022 – இதுல் பித்ர், பசவ ஜெயந்தி
  • 04.05.2022 – இதுல் பித்ர்
  • 09.05.2022 – குரு ரவீந்திரநாத் ஜெயந்தி
  • 13.05.2022 – இதுல் பித்ர் – தேசிய விடுமுறை
  • 14.05.2022 – இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை
  • 16.05.2022 – புத்த பூர்ணிமா
  • 24.05.2022 – காசி நஸ்ருல் இஸ்லாம் பிறந்தநாள்
  • 28.05.2022 – நான்காவது சனிக்கிழமை

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here