TNPSC Group II Mains தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – உங்களுக்காக Free online Test!! Don’t Miss It!!

0
TNPSC Group II Mains தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - உங்களுக்காக Free online Test!! Don't Miss It!!
TNPSC Group II Mains தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - உங்களுக்காக Free online Test!! Don't Miss It!!
TNPSC Group II Mains தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – உங்களுக்காக Free online Test!! Don’t Miss It!!

TNPSC Group II Mains தேர்வானது பிப்ரவரி 25ம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. இந்த தேர்விற்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு பயன்படும் வகையில் ExamsDaily வலைதளமானது இலவச மாதிரி தேர்வை நடத்த உள்ளது. இதற்கான முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மாதிரி தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது TNPSC Group 2 பணியிடத்திற்கான முதல்நிலை தேர்வை கடந்த மே மாதம் 21ம் தேதி அன்று நடத்தியது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக இத்தேர்வுக்குரிய முடிவுகள் வெளியிடப்பட்டது. இதையடுத்து முதன்மை தேர்வு வருகிற பிப்ரவரி 25ம் தேதி அன்று நடத்தப்படும் என TNPSC தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

நீங்கள் TNPSC Group II Mains தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கிறீர்களா? Examsdaily வலைதளமானது உங்களுக்காக இலவச மாதிரி தேர்வு ஒன்றை நடத்த இருக்கிறது. நாளை (நவ.16) காலை 8 மணி அளவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள Course link-ல் இலவச மாதிரி தேர்விற்குரிய வினாத்தாள் ஆனது பதிவேற்றம் செய்யப்படும். இதனை தொடர்ந்து நாளை மறுநாள் ( நவ.17 ) மாலை 6.30 மணி வரை உங்களின் விடைத்தாளை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அதன்பின்பு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Telegram Link-ல் உங்களுக்கான Test Result பதிவேற்றம் செய்யப்படும்.

Course link: Click Here  

Telegram Link : Click Here   

Mail Id: [email protected]  

For More Details : 8101 234 234.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!