TNUSRB, TET, SSC தேர்வர்கள் கவனத்திற்கு – நாளைய (நவ.23) தினத்திற்கான இலவச மாதிரி தேர்வு!

0
TNUSRB, TET, SSC தேர்வர்கள் கவனத்திற்கு - நாளைய (நவ.23) தினத்திற்கான இலவச மாதிரி தேர்வு!
TNUSRB, TET, SSC தேர்வர்கள் கவனத்திற்கு - நாளைய (நவ.23) தினத்திற்கான இலவச மாதிரி தேர்வு!
TNUSRB, TET, SSC தேர்வர்கள் கவனத்திற்கு – நாளைய (நவ.23) தினத்திற்கான இலவச மாதிரி தேர்வு!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்குரிய மாதிரி தேர்வுகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை (நவ.23) நடைபெற இருக்கும் மாதிரி தேர்வுகளை நீங்கள் எழுத வேண்டுமா? இதற்கான முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாதிரி தேர்வு

தமிழகத்தில் கொரோனா காலத்திற்கு பிறகு போட்டித்தேர்வுக்கான அறிவிப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் TNUSRB PC தேர்வு வருகிற நவம்பர் 27ம் தேதி அன்றும் TET தேர்வின் Paper II விரைவில் நடைபெற இருக்கிறது. SSC GD,SSC CHSL தேர்வு குறித்த அறிவிப்பை SSC தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. மேற்கண்ட தேர்வுகள் மூலமாக பல்லாயிரக்கணக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

அதனால் தேர்வர்கள் இத்தேர்வுகளுக்கு கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த கடுமையான போட்டிக்கு மத்தியில் நீங்கள் வெற்றியாளராக வர வேண்டுமா? ExamsDaily வலைதளத்தில் தினமும் இலவசமாக ஆன்லைன் மாதிரி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. நீங்கள் போட்டித்தேர்வுக்கான மாதிரி தேர்வுகளை தினமும் எழுதி பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இது போட்டித்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்க பேருதவியாக இருக்கும். அந்த வகையில் நாளை TNUSRB, TET, SSC ஆகிய தேர்வுக்குரிய மாதிரி தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை எழுதுவதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!