TNUSRB, TET, SBI தேர்விற்கான Free Mock Test – முழு விபரம் உள்ளே!!

0
TNUSRB, TET, SBI தேர்விற்கான Free Mock Test - முழு விபரம் உள்ளே!!
TNUSRB, TET, SBI தேர்விற்கான Free Mock Test - முழு விபரம் உள்ளே!!
TNUSRB, TET, SBI தேர்விற்கான Free Mock Test – முழு விபரம் உள்ளே!!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்குரிய மாதிரி தேர்வுகள் தினமும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாளை (நவ.26) நடைபெற இருக்கும் தேர்வை நீங்கள் எழுதுவதற்கான முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

மாதிரி தேர்வு

தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு பிறகு போட்டித் தேர்வுக்களுக்குரிய அறிவிப்புகள் வெளியாகி கொண்டிருக்கிறது. அதனால் போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் தேர்வர்கள் மீண்டும் உத்வேகத்துடன் படிக்க தொடங்கியுள்ளனர். அதன்படி TNUSRB PC தேர்வு வருகிற நவம்பர் 27ம் தேதி அன்றும் TET தேர்வின் Paper II தேர்வும் விரைவில் நடைபெற இருக்கிறது. இதே போல் SBI PO தேர்வு குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

மேற்கண்ட தேர்வுகள் மூலமாக பல்லாயிரக்கணக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதால் தேர்வர்கள் மத்தியில் கடுமையான போட்டிகள் இருக்கும். இந்த கடுமையான போட்டிக்கு மத்தியில் நீங்கள் வெற்றி பெற ExamsDaily வலைதளத்தில் தினமும் இலவசமாக ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனை நீங்கள் தினமும் பயிற்சி செய்து பார்த்தாலே போதுமானது. அந்த வகையில் நாளை TNUSRB, TET, SBI ஆகிய தேர்வுகளுக்குரிய மாதிரி தேர்வானது நடைபெற இருக்கிறது. இத்தேர்வை எழுதுவதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
  • TNUSRB PC முழு மாதிரித் தேர்வு: Click Here   
  • TET PAPER PSYCHOLOGY 01 : Click Here 
  • SBI PO Model Test 3 : Click Here

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!