TET, TNPSC, PGTRB தேர்விற்கான Free Online Test – உடனே Register செய்யுங்கள்!!

0
TET, TNPSC, PGTRB தேர்விற்கான Free Online Test - உடனே Register செய்யுங்கள்!!
TET, TNPSC, PGTRB தேர்விற்கான Free Online Test - உடனே Register செய்யுங்கள்!!
TET, TNPSC, PGTRB தேர்விற்கான Free Online Test – உடனே Register செய்யுங்கள்!!

ExamsDaily வலைதளத்தில் போட்டித் தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களுக்கு பயன்படும் வகையில் தினந்தோறும் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை (டிச.03) நடைபெற இருக்கும் மாதிரி தேர்வுகளை நீங்கள் எழுதுவதற்கான முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாதிரி தேர்வு:

தமிழகத்தில் கொரோனா கால கட்டத்திற்கு பிறகு போட்டித்தேர்வுக்கான அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி கொண்டிருக்கிறது.  மேலும் கடந்த 2 ஆண்டு காலமாக போட்டித்தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்ததால் பல்லாயிரக்கணக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது.  அதனால் தேர்வர்கள் மீண்டும் போட்டித்தேர்வுக்கு உத்வேகமாக படிக்க தொடங்கியுள்ளனர்.  நீங்கள் போட்டித்தேர்வுக்கு தொடர்ந்து படிப்பது போலத்தான் மாதிரி தேர்வுகளையும் தொடர்ந்து பயிற்சி செய்து பார்க்க வேண்டும்.

TNPSC, SSC, IBPS தேர்வர்களே.. 70000+ காலிப்பணியிடங்கள் – அடுத்த வருஷம் உங்க கையில அரசு வேலை!

ExamsDaily வலைதளத்தில் நீங்கள் தினமும் இலவசமாக மாதிரி தேர்வை எழுதி பார்க்கலாம்.  இதில் வர இருக்கும் போட்டித்தேர்வுக்கான மாதிரி தேர்வுகள் தினந்தோறும் நடைபெற்று வருகிறது.  இந்த மாதிரி தேர்வில் போட்டி தேர்வில் கேட்கப்படும் முக்கிய வினாக்கள் இடம்பெற்றிருக்கும். இந்த தேர்வை நீங்கள் தினமும் பயிற்சி செய்து பார்ப்பதால் போட்டி தேர்வில் நிச்சயம் வெற்றி பெற முடியும்.  அந்த வகையில் நாளை TET, TNPSC, PGTRB ஆகிய தேர்வுகளுக்குரிய மாதிரி தேர்வு நடைபெற இருக்கிறது.  இந்த மாதிரி தேர்வை எழுத கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!