TNPSC, SSC, IBPS தேர்வர்களே.. 70000+ காலிப்பணியிடங்கள் – அடுத்த வருஷம் உங்க கையில அரசு வேலை!

0
TNPSC, SSC, IBPS தேர்வர்களே.. 70000+ காலிப்பணியிடங்கள் - அடுத்த வருஷம் உங்க கையில அரசு வேலை!
TNPSC, SSC, IBPS தேர்வர்களே.. 70000+ காலிப்பணியிடங்கள் - அடுத்த வருஷம் உங்க கையில அரசு வேலை!
TNPSC, SSC, IBPS தேர்வர்களே.. 70000+ காலிப்பணியிடங்கள் – அடுத்த வருஷம் உங்க கையில அரசு வேலை!

கொரோனா கால கட்டத்திற்கு பிறகு போட்டித்தேர்வுக்கான அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி கொண்டிருப்பதால் தேர்வர்கள் மீண்டும் உத்வேகத்துடன் படிக்க தொடங்கியுள்ளனர். இதையடுத்து 2023ம் ஆண்டில் அரசு போட்டித்தேர்வுகளால் நிரப்பப்பட இருக்கும் காலிப்பணியிடங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அரசு போட்டித்தேர்வு

கொரோனா கால கட்டத்தில் அரசு போட்டித்தேர்வுகள் நடத்தப்படாமல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் அரசு துறைகளில் இருக்கும் காலிப்பணியிடங்கள் நிரப்பபடாமல் இருந்தது. அதன்படி தற்போது போட்டித்தேர்வுக்கான அறிவிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. அதன்படி இந்த வருடம் TNPSC தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட Group IV, II,I உள்ளிட்ட தேர்வு மூலமாக 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Follow our Instagram for more Latest Updates

இதே போன்று IBPS தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட PO,Clerk, SO ஆகிய பணியிடங்களில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களும், SSC தேர்வு வாரியத்தால் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. மேலும் கொரோனா கால கட்டத்தில் அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்ததால் 2023ம் ஆண்டில் பல்லாயிரக்கணக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி TNPSC தேர்வுகள் மூலமாக 13,000க்கும் மேற்பட்ட பணியிடங்களும், IBPS தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகள் மூலமாக 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 6ம் வகுப்பு கணித பாடத்தில் ரம்மி விளையாட்டு – கிளம்பும் எதிர்ப்புகள்.. கல்வித்துறை நடவடிக்கை!

Exams Daily Mobile App Download

இதே போல் SSC தேர்வு வாரியம் நடத்தும் தேர்வு மூலமாக அடுத்த வருடம் 33,000 பணியிடங்களுள் நிரப்பப்பட உள்ளதாம். அதன்படி அடுத்த ஆண்டு போட்டித்தேர்வர்களுக்கு அருமையான வாய்ப்பு காத்துக்கொண்டிருக்கிறது. அதனால் தேர்வர்கள் விடா முயற்சியுடன் தொடர்ந்து படித்து வெற்றி வாய்ப்பை பெற வாழ்த்துக்கள்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!