தமிழகத்தில் 6ம் வகுப்பு கணித பாடத்தில் ரம்மி விளையாட்டு – கிளம்பும் எதிர்ப்புகள்.. கல்வித்துறை நடவடிக்கை!

0
தமிழகத்தில் 6ம் வகுப்பு கணித பாடத்தில் ரம்மி விளையாட்டு - கிளம்பும் எதிர்ப்புகள்.. கல்வித்துறை நடவடிக்கை!
தமிழகத்தில் 6ம் வகுப்பு கணித பாடத்தில் ரம்மி விளையாட்டு - கிளம்பும் எதிர்ப்புகள்.. கல்வித்துறை நடவடிக்கை!
தமிழகத்தில் 6ம் வகுப்பு கணித பாடத்தில் ரம்மி விளையாட்டு – கிளம்பும் எதிர்ப்புகள்.. கல்வித்துறை நடவடிக்கை!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தற்போது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் 6ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ரம்மி குறித்த பாடப்பகுதி அடுத்த கல்வியாண்டு முதல் நீக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரம்மி:

நாடு முழுவதும் ஆன்லைன் ரம்மி விளையாட்டு மிகவும் பிரபலமாக உள்ளது. பலரும் இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகி விட்டனர். பணம் சம்பாதிக்க முடியும் என்ற ஆசையில் மக்கள் தங்களிடம் உள்ள மொத்த பணத்தையும் முதலீடு செய்கின்றனர். சிலருக்கு அந்த பணம் கிடைத்து விடுகிறது. சிலர் போட்ட பணத்தை எடுக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்து மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

Follow our Instagram for more Latest Updates

இந்த நிலையில் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுடன் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு பணியாளர்களுக்கு பயோமெட்ரிக் முறையில் வருகைப்பதிவு – மாநகராட்சி நடவடிக்கை!

Exams Daily Mobile App Download

அதனால் 6ம் வகுப்பு கணித பாட நூலில் உள்ள ரம்மி விளையாட்டு குறித்த பாடப்பகுதி நீக்கப்படவுள்ளது. பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ரம்மி விளையாட்டிற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் வரும் 2022 – 2023 ம் கல்வியாண்டு முதல் ரம்மி பாடப்பகுதி இல்லை என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!