TNPSC SURVEYOR, குரூப் 1 தேர்வில் வெற்றி நிச்சயம் – இப்போதே தயாராகுங்கள்.. இலவச ஆன்லைன் தேர்வு!

0
TNPSC SURVEYOR, குரூப் 1 தேர்வில் வெற்றி நிச்சயம் - இப்போதே தயாராகுங்கள்.. இலவச ஆன்லைன் தேர்வு!
TNPSC SURVEYOR, குரூப் 1 தேர்வில் வெற்றி நிச்சயம் - இப்போதே தயாராகுங்கள்.. இலவச ஆன்லைன் தேர்வு!
TNPSC SURVEYOR, குரூப் 1 தேர்வில் வெற்றி நிச்சயம் – இப்போதே தயாராகுங்கள்.. இலவச ஆன்லைன் தேர்வு!

ExamsDaily வலைத்தளம் TNPSC தேர்வாணையம் நடத்த கூடிய போட்டி தேர்வுகளுக்கு இலவச மாதிரித்தேர்வுகளை நடத்தி வருகிறது. தற்போது தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் இந்த மாதிரித்தேர்வை எழுதி கூடுதல் பயிற்சியினை பெறலாம். அந்த வகையில் SURVEYOR Paper 1, Paper 2 மற்றும் Group I ஆன்லைன் மாதிரி தேர்வு நாளை (05.11.2022) நடைபெற உள்ளது.

மாதிரி தேர்வு:

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்த கூடிய போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு வேலை வாங்க வேண்டுமென்றால் தொடர்ச்சி பயிற்சி செய்ய வேண்டியது அவசியம். முதலில் என்னென்ன பாடங்களை படிக்க வேண்டும் என்று சரியாக திட்டமிட வேண்டும். அதனை தினசரி படிக்க வேண்டும். மேலும் அதனை திருப்புதல் செய்து பார்க்க வேண்டும். தற்போதைய சூழலில் தேர்வில் வெற்றி பெற்றாலும் கட் ஆப் என்று வரும் போது சிலர் தகுதியிழகின்றனர். அதனால் நாம் வேலைகான கட் ஆப் பெறும் அளவுக்கு மதிப்பெண் வாங்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

தற்போதைய சுழலில் அரசு பணிக்கு போட்டிகள் அதிகரித்து விட்டது. கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வில் கூட 7301 பணியிடங்களுக்கு சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். இதற்கு மத்தியில் தேர்ச்சி பெறுவது சற்று சவாலான காரியமே. அதனால் உங்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் நாளை (05.11.2022) TNPSC SURVEYOR Paper 1, Paper 2, TNPSC Group I தேர்வுகளுக்கான இலவச மாதிரித்தேர்வை நடத்தவுள்ளது. கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து Register செய்து இந்த தேர்வினை எழுதி பயன் பெறலாம்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!