Ford நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – B.E முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

0
Ford நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – B.E முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
Ford நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – B.E முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
Ford நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – B.E முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

சென்னையில் இயங்கும் Ford India நிறுவனத்தில் ADAS SysHIL Validation Lead Engineer Embedded sys பணியிடம் காலியாக உள்ளது. அதை நிரப்புவதற்கான அறிவிப்பு ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப்பணி சம்மந்தப்பட்ட கூடுதல் விவரங்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Ford
பணியின் பெயர் ADAS SysHIL Validation Lead Engineer Embedded sys
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.12.2022
விண்ணப்பிக்கும் முறை Online
Ford காலிப்பணியிடம் :

Ford நிறுவனத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் ADAS SysHIL Validation Lead Engineer Embedded sys பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

Ford இந்தியா தகுதி:

ADAS SysHIL Validation Lead Engineer Embedded sys பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.E./B.Tech அல்லது M.E./ M.Tech/ M.S/ M.Sc பாடப் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் Version management and Test data management in server பணியில் போதிய அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும் .

Follow our Instagram for more Latest Updates

Ford தேர்வு செய்யப்படும் முறை:

Ford India நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள்‌ சென்னையில்‌ உள்ள ஃபோர்டு இந்தியா பிரைவேட்‌ கம்பெனியில்‌ பணியமர்த்தப்படுவார்கள்‌.

NIT திருச்சியில் காத்திருக்கும் புதிய வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது||உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!

Exams Daily Mobile App Download
Ford விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 15.12.2022க்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Download Notification
Apply Online Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!