Ford India வேலைவாய்ப்பு 2021 – கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள்!!

4
Ford India வேலைவாய்ப்பு 2021 - கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள்!!
Ford India வேலைவாய்ப்பு 2021 - கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள்!!
Ford India வேலைவாய்ப்பு 2021 – கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள்!!

Ford India Private Limited தனியார் நிறுவனம் ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அங்கு MFG Tech Refresh – Project Lead, Software Engineer, RPA/DPA Analyst, VOME Manufacturing Engineer, Smart Reporting Analyst, Senior Test Automation Engineer, Embedded Android Engineering Supervisor & Other பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் FORD India Private Limited 
பணியின் பெயர் Project Assistant 
பணியிடங்கள் Various 
கடைசி தேதி As Soon 
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பணியிடங்கள் 2021 :

MFG Tech Refresh – Project Lead, Software Engineer, RPA/DPA Analyst, VOME Manufacturing Engineer, Smart Reporting Analyst, Senior Test Automation Engineer, Embedded Android Engineering Supervisor & Other பல்வேறு காலியிடங்கள் உள்ளன.

railway
railway
FORD India கல்வித்தகுதி :

அனுமதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வி நிலையங்களில்MBA Degree/ MSW Degree/ BE/ B Tech/ Diploma in Engineering/ MSc/ MCA/ BA/ BBA/ BBM/ B Com தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

TN Job “FB  Group” Join Now

தேர்வு செயல்முறை :
  • Written Test
  • Group Discussion
  • Interview
விண்ணப்பிக்கும் முறை :

திறமையுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த அப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!