Ford India நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள்!!

0
Ford India நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள்!!
Ford India நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள்!!

Ford India நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள்!!

பிரபல தனியார் வாகன நிறுவனமான Ford India Private Limited நிறுவனத்தில் இருந்து புதிய பணியிட அழைப்பு தற்போது வெளியாகியுள்ளது. அந்த நிறுவனத்தில் Product Manager – Ford Credit IT ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும் அதற்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Ford India Private Limited
பணியின் பெயர் Product Manager – Ford Credit IT
பணியிடங்கள் Various 
கடைசி தேதி As Soon 
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
தனியார் வேலைவாய்ப்பு 2021 :

Ford India நிறுவனத்தில் Product Manager – Ford Credit IT பணிகளுக்காக பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TNPSC Coaching Center Join Now

Ford India கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகளில்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் B.E., B.Tech. MCA ஆகியவற்றில் என இவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அவற்றுடன் இப்பணிகளில் 8 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் AGILE methodology பணிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Ford தேர்வு செயல்முறை :
  1. Written Test
  2. Group Discussion
  3. Interview

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் அதிவிரைவாக கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Ford India Recruitment 2021 Notification PDF

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!