Ford India சென்னை வேலைவாய்ப்பு – BE / B.Tech முடித்தவர்க்கு வாய்ப்பு..!

0
Ford India சென்னை வேலைவாய்ப்பு - BE / B.Tech முடித்தவர்க்கு வாய்ப்பு..!
Ford India சென்னை வேலைவாய்ப்பு - BE / B.Tech முடித்தவர்க்கு வாய்ப்பு..!
Ford India சென்னை வேலைவாய்ப்பு – BE / B.Tech முடித்தவர்க்கு வாய்ப்பு..!

ஃபோர்டு இந்தியா தனியார் கார் உற்பத்தி நிறுவனம் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Full Stack Software Engineer பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். இப்பதிவை பயன்படுத்தி தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Ford India
பணியின் பெயர் Full Stack Software Engineer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
Ford India காலிப்பணியிடங்கள்:

ஃபோர்டு இந்தியா தனியார் கார் உற்பத்தி நிறுவனம் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில் Full Stack Software Engineer பணிக்கு என்று தற்போது பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Ford India கல்வித் தகுதி:

ஃபோர்டு இந்தியா நிறுவன பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகள் அல்லது கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய துறையில் BE / B.Tech / M.Sc / MCA டிகிரி தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.

Ford India பணி அனுபவம்:

மேலும் இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 8 ஆண்டு முன் அனுபவம் வைத்திருப்பது விரும்பத்தக்கது.

Ford India ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்பட்ட பணியாளர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Ford India தேவையான திறன்:

JAVA மற்றும் J2EE போன்றவை தெரிந்திருப்பது கூடுதல் சிறப்பாகும்.

Ford India தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் அல்லது நேரடியாக நேர்காணல் மூலம் இப்பணிக்கு திறமை வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Ford India விண்ணப்பிக்கும் முறை:

ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்கள் கீழே உள்ள லிங்க் வழியாக அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று இப்பணிக்கு கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!