Ford India நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை – Engineering படித்தவர்களுக்கான வாய்ப்பு..!
ஃபோர்டு இந்தியா தனியார் கார் உற்பத்தி நிறுவனம் தற்போது Engineer – MBSE பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் நிரப்புவதை குறிப்பிட்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Engineer – MBSE பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இப்பதிவை முழுமையாக வாசித்தபின், இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் தங்களின் பதிவுகளை உடனே செய்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Ford India Pvt Ltd |
பணியின் பெயர் | Engineer – MBSE |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | – |
விண்ணப்பிக்கும் முறை | Online |
Ford India காலிப்பணியிடம்:
வெளியிடப்பட்ட அறிவிப்பில், Engineer – MBSE பணிக்கு என ஃபோர்டு இந்தியாவில் பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஃபோர்டு இந்தியா தகுதிகள்:
- இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய பாடத்தில் BE தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.
Exams Daily Mobile App Download
- மேலும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருப்பது அவசியமாகும்.
Engineer பணிக்கு தேவையான திறன்:
- Understand design requirements of HIL rig from vehicle architecture documents.
- Design HIL rig hardware.
- Integrate simulink model with rig.
- Write automation tests in HIL rig.
- sign of the rig for vehicle level control features போன்றவை தெரிந்திருக்க வேண்டும்.
ஃபோர்டு இந்தியா ஊதிய விவரம்:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் தகுதிக்கு ஏற்றாற்போல் மாத ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Ford India தொழில்நுட்ப திறன்கள்:
- dSpace HIL.
- Rig use and development.
- Matlab.
- Simulink toolchain.
- Python scripting.
TNPSC Coaching Center Join Now
- Ability to communicate and collaborate.
- ECU test scripting tool or similar.
- GitHub.
- Jira போன்ற பணிக்கு தேவையான திறன்களை பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாகும்.
Engineer தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் அல்லது நேர்காணல் மூலம் திறமை வாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Ford India விண்ணப்பிக்கும் முறை:
இந்த கார் உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரிய காத்திருப்போர் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று இப்பணிக்கு கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.