Flipkart நிறுவனத்தில் அருமையான பணிவாய்ப்பு – முழு தகவல்களுடன்..!

0
Flipkart நிறுவனத்தில் அருமையான பணிவாய்ப்பு - முழு தகவல்களுடன்
Flipkart நிறுவனத்தில் அருமையான பணிவாய்ப்பு - முழு தகவல்களுடன்

Flipkart நிறுவனத்தில் அருமையான பணிவாய்ப்பு – முழு தகவல்களுடன்..!

Flipkart தனியார் நிறுவனத்தில் தற்போது Assistant Manager – Business Development பணிக்கு என காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு திறமை வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். மேலும் இப்பணி பற்றிய விவரங்களை முழுமையாக படித்துவிட்டு, இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Flipkart
பணியின் பெயர் Assistant Manager – Business Development
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
Flipkart காலிப்பணியிடங்கள்:

வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், Flipkart நிறுவனத்தில் தற்போது Assistant Manager – Business Development பணிக்கு என்று ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

Flipkart கல்வித்தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் பதிவுதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்கலாம். கல்வித்தகுதி பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கவும்.

Flipkart முன் அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் பதிவுதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் போதிய அளவிற்கு முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும். மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

Flipkart தேவையான திறன்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் பதிவுதாரர்கள் கீழுள்ள திறன்களை பெற்றிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • account management.
  • stakeholder management.
  • Data analysis.
Flipkart ஊதியத் தொகை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் பதிவுதாரர்களில் தேர்வாகும் பணியாளர்கள் தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள்.

Flipkart தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் பதிவுதாரர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படலாம்.

Flipkart விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க திறமை வாய்ந்த பதிவுதாரர்கள் இப்பதிவின் இறுதியில் உள்ள லிங்க் வாயிலாக அதிகாரப்பூர்வ விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து அத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து உடனே சமர்ப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

Flipkart Job Notification & Application

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!