வெறும் 600 ரூபாய் டிக்கெட்டில் விமானத்தில் பயணம் செய்ய முடியுமா? – இதை பாருங்க!

0
வெறும் 600 ரூபாய் டிக்கெட்டில் விமானத்தில் பயணம் செய்ய முடியுமா? - இதை பாருங்க!

மக்கள் பலர் விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என ஆசை படுகின்றனர். உங்களுக்காக பேடிஎம் நிறுவனம் கொடுத்துள்ள ஆப்சன் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

விமான டிக்கெட்

மக்கள் பலருக்கு விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என நினைக்கின்றனர். ஆனால் டிக்கெட் விலையானது மக்களின் கனவை நினைவாகமல் இருக்கிறது. விமான டிக்கெட் குறைந்தது 3000 ரூபாய் முதல் 4000 ரூபாய் வரை இருக்கும். நீங்கள் விமானத்தில் செல்ல வேண்டும் என நினைத்தால் 3 மாதங்களுக்கு முன்பே புக் செய்ய வேண்டும். குறைந்த கட்டணத்தில் விமான டிக்கெட் புக்கிங் செய்யும் இணையதளத்தில் ஆஃபர்கள் இருக்க வேண்டும். கிரிடிட் கார்டு, டெபிட் கார்டு ஆஃபர்கள், யூபிஐ ஆஃபர்கள் இருக்க வேண்டும்.

இந்தியாவில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை – அரசு ஆலோசகர் கருத்து!

இது எதுவும் இல்லாமல் இருந்தால் 525 ரூபாய்க்கு சேலம் டூ பெங்களூர் நகருக்கு ஜூன் மாதம் பயணிக்க இப்போது பேடிஎம்மில் புக்கிங் செய்யலாம். அது எப்படி என்றால் உங்கள் மொபைலில் பேடிஎம் ஆப்பை ஓபன் செய்யுங்கள், அதில் விமான டிக்கெட் புக்கிங் செய்ய பிளைட்ஸ் (flights) என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் புறப்படும் நகரம் என்பதில் சேலம் நகரை கிளிக் செய்ய வேண்டும். அதில் சில நாட்களுக்கு டிக்கெட் கட்டணம் வெறும் 275 என குறைவாக காட்டும். உதாரணமாக நான் ஜூன் மாதம் 18ம் தேதியை பயண தேதியாக செலக்ட் செய்யலாம். அதில் டிக்கெட் கட்டணம் டிக்கெட் வெறும் 275 ரூபாய் கன்வீன்ஸ் சார்ஜ் 310 ரூபாய் சேர்த்து Rs.585 மட்டுமே செலுத்த வேண்டும்.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!